35.7 C
Chennai
Tuesday, Jul 15, 2025
banana eat too much SECVPF
ஆரோக்கிய உணவு

இரவில் தூங்கும் முன் வாழைப்பழம் சாப்பிடலாமா? தெரிஞ்சிக்கங்க…

பொதுவாக ​மா, பலா, வாழை என்று சொல்லக்கூடிய முக்கனிகளுள் ஒன்று தான் இந்த வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகையான ரகங்கள் உள்ளன. ஒவ்வொரு வகையான வாழைப்பழத்திலும் எண்ண முடியாத அளவிற்கு நோய்களை பாதுகாக்கும் ஆற்றல் அடங்கியுள்ளது.

வாழைப்பழத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் நிரம்பியுள்ளன.

 

இருப்பினும் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகின்றது. தற்போது அது எந்த அளவிற்கு உண்மை என்பதும் யார் எல்லாம் எடுத்து கொள்ள கூடாது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

 

இரவில் வாழைப்பழம் சாப்பிடலாமா?

 

இரவில் இந்த பழத்தை உண்பது உங்கள் தொண்டையில் மூச்சு திணறலை ஏற்படுத்தும். மேலும் வாழைப்பழம் ஒரு கனமான பழமாகும். அதை ஜீரணிக்க வயிறு அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும்.
ஏனெனில் நமது வளர்சிதை மாற்றமானது இரவில் மிக குறைவாக இருக்கும். இதனால் இரவில் வாழைப்பழங்களை உண்பது வயிற்று பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் .
வாழைப்பழத்தில் முக்கியமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை தூக்கத்தை தூண்ட உதவுகின்றன. எனவே இரவில் தூங்குவதில் சிரமம் உள்ளவர்கள் தூக்க மாத்திரைகள் எடுத்துக்கொள்வதற்கு பதிலாக வாழைப்பழத்தை உண்ணலாம்.
​யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?

நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள்.
சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் எனில் வாழைப்பழத்தை தவிர்க்கலாம்.
செரிமான பிரச்சனையால் பாதிக்கப்படுதல்.
எடை இழப்பை முயற்சிப்பவர்கள்
ஆஸ்துமா, சைனஸ் பிரச்சினை இருப்பவர்கள்.
தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் .

Related posts

vellarikka in tamil – வெள்ளரிக்கா

nathan

சத்துக்கள் நிறைந்த ‘சப்போட்டா’! புற்று நோயை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கின்றன

nathan

புளிச்சகீரையின் மருத்துவ குணங்கள்

nathan

யாரெல்லாம் பீட்ரூட் ஜூஸ் குடிக்கக்கூடாது என்று தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க… பக்க விளைவுகளை ஏற்படுத்தும் பச்சை காய்கறிகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா வெந்தய டீ குடித்தால் இவ்வளவு நன்மையா?

nathan

வாழைப்பழம் எடையைக் குறைக்குமா? கூட்டுமா?அப்ப உடனே இத படிங்க…

nathan

ஒரே வாரத்தில் 3 கிலோ உடல் எடையை குறைக்க வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

இனிப்பும் கசப்பும் கலந்த‌ பாகற்காய் குழம்பு

nathan