25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
21 61bab8f
ஆரோக்கிய உணவு

தினமும் வெறும் 6 பாதாம்! நீரிழிவு நோயாளிகளுக்கு நிகழும் அதிசயம் -தெரிஞ்சிக்கங்க…

பொதுவாக ஆரோக்கியத்தை மேம்படுத்த நட்ஸ்கள் உதவி செய்கின்றது. அதில் ஒன்று தான் பாதாம் பருப்பு.

பாதாம் பருப்பில் வைட்டமின் ஈ, நார்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள், புரதம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

எடை இழப்பு, நல்ல எலும்பு ஆரோக்கியம், உங்கள் மனநிலையை மேம்படுத்துதல், இதய நோய்கள், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்க்கான அபாயத்தைக் குறைத்தல், பல சுகாதார நன்மைகள பாதாம் பருப்பின் உள்ளன.

இருப்பினும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பது மிகவும் அவசியமாகும். இதனை அதிகளவு எடுத்து கொள்ள கூடாது என்று கூறப்படுகின்றது.

 

 

  • சர்க்கரை நோயாளிகள் உட்கொள்ளும் கலோரியில் கட்டுப்பாட்டுடன் இருந்து, பாதாமை உட்கொண்டு வந்தால், நிச்சயம் நல்ல பலன் கிடைத்து விடும்.
  • பாதாமில் கலோரிகள் அதிகமாக இருக்கிறது. எனவே உங்கள் டயட்டில் பாதாமை சேர்ப்பதாக இருந்தால், மற்ற கலோரி நிறைந்த உணவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது.
  • ஒரு சர்க்கரை நோயாளி சாதாரண அளவு கலோரிகளை எடுத்து வந்து, பாதாமையும் அன்றாடம் உட்கொண்டால், அது அவர்களது மொத்த கலோரியின் அளவை அதிகப்படுத்தி காட்டி விடும்.

 

எப்போது, எவ்வளவு சாப்பிடலாம்?

 

  •  சாதாரணமாக ஒரு நாளைக்கு 6-8 பாதாம் சாப்பிட்டு வரலாம்.
  • பாதாமை சர்க்கரை நோயாளிகள் அதிகாலை அல்லது மாலை நேரம் ஸ்நாக்ஸாக சாப்பிட்டு வரலாம்.

Related posts

சர்க்கரை நோயாளிகள் பயமின்றி சாப்பிடக்கூடிய பழங்கள் !!

nathan

நம் சமையல் அறையில்…சமைக்கும் முறைகள்!

nathan

கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான 10 முக்கிய காரணங்கள்!!!

nathan

சிக்கன் கோலா உருண்டை குழம்பு செய்ய…!

nathan

பருவ பெண்கள் அழகுடன் ஜொலிக்க என்னென்ன சாப்பிடலாம்?

nathan

ஓட்ஸ் டயட் இட்லி : செய்முறைகளுடன்…!

nathan

அழகான சமையலறைக்கு….

nathan

பசியில இருக்கும்போது நீங்க தெரியாம கூட ‘இந்த’ விஷயங்கள செஞ்சிடாதீங்க…

nathan

வாழ்நாளைக் குறைக்கும் ஆபத்தான உணவுகள்!!! கட்டாயம் இதை படியுங்கள்….

nathan