31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

படையப்பா படத்தில் வந்த இந்த குழந்தை பிரபல நடிகையா?

ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்தில் பாசமுள்ள குழந்தையப்பா பாடல் வரி ஒன்றில் வரும் குழந்தை தான் பிரபலமான கதாநாயகி என்பது தெரியவந்துள்ளது.

 

பல பிரபலங்களுக்கு மத்தியில் வில்லியாக நடித்தவர் ரம்யா கிருஷ்ணன். இன்றளவும் திரையுலகில் முக்கியமான படமாக இருக்கும் ‘ என் பெயரு படையப்பா’ பாடலில் குழந்தையின் தோற்றத்தை அவதானித்திருப்போம்.

பாசமுள்ள குழந்தை அப்பா’ என்ற பாடலின் வரிகளுக்கு நடுவில் ஒரு சிறு குழந்தையின் முகம் வந்து, பிறகு ரஜினியின் முகம் தோன்றும்.

குழந்தை யாரென்று யாருக்கும் தெரியவில்லை. ஆம், இந்த பெண் தற்போது மிகப்பெரிய சீரியல் நடிகையாக வலம் வருகிறார்.

 

பிரபல சீரியலான இலக்கியாவில் முக்கிய வேடத்தில் நடிக்கும் ஹேமா பிந்து தான் இந்தப் பெண்.

Related posts

ரோபோ சங்கர் மனைவியின் பிறந்தநாள் புகைப்படங்கள்

nathan

திருமண விழா..டான்ஸ் ஆடும் போதே இளம்பெண் துடிதுடித்து பலி

nathan

லெஜண்ட் சரவணாவில் நடப்பது என்ன..?.குமுறும் கடை பணியாளர்கள்..!

nathan

பிக் பாஸ் ஜி.பி.முத்து கதறல் – முழு விவரம் இதோ

nathan

மலம் நன்றாக வெளியேற என்ன செய்ய வேண்டும்

nathan

மருத்துவமனையில் தாதியரோடு உட-லுறவு நோயாளி பலி

nathan

பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி சுஜிதாவின் அழகிய புகைப்படங்கள்

nathan

விஜய்யின் திட்டத்தை அன்றே கணித்தாரா இளையராஜா?

nathan

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த மாகாபா ஆனந்த்

nathan