vegetable dream
ஆரோக்கியம் குறிப்புகள்

பழங்கள் மற்றும் காய்கறிகளை கனவில் கண்டால் என்ன பலன் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

காய்கறிகள் கனவில் வந்தால்
வெங்காயத்தை உரிப்பது போல கனவு கண்டால் தொழிலில் நஷ்டம் ஏற்படும் என்று அர்த்தம்.
வெங்காயத்தை சாப்பிடுவது போல கனவு கண்டால் நல்லது நடக்க போகிறது என்று அர்த்தம்.

முள்ளங்கியை கனவில் கண்டால் செல்வ வளம் உண்டாகும்.
முட்டை கோசை கனவில் கண்டால் உடல் வலுபெறும் என்று அர்த்தம்.
கிழங்கு வகைகளை கனவில் கண்டால் உடல் நலம் மேன்மை அடையும் என்று அர்த்தம்.

கிழங்கு வகைகளை சாப்பிடுவது போல கனவு கண்டால் நடப்பை அனைத்தும் நன்மையாகவே நடக்கும் என்று பொருள்.
அவரை காயை கனவில் கண்டால் நல்ல பலன்கள் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
அவரை பூவை கனவில் கண்டாலும் நல்ல பலன்களே ஏற்படும்.
அவரை கையை சாப்பிடுவது போல கனவு கண்டால் நோய்கள் ஏற்பட போகிறது என்று பொருள்.

பட்டாணியை கனவில் கண்டால் மங்கள காரியங்கள் நடக்க போகிறது என்று அர்த்தம்.
ஏலக்காயை கனவில் கண்டால் மற்றவர் மதிக்கும் வண்ணம் சம்பவங்கள் நடைபெறும்.
ஏலக்காயை சாப்பிடுவது போல கனவு கண்டால் நிறைந்த செல்வம் சேரும் என்று அர்த்தம்.
காய்கறிகளை பறிப்பது போல கனவு கண்டால் சண்டை சச்சரவுகள் உண்டாகும்.

காய்கறிகளை சமைப்பது போல கனவு கண்டால் ஒருசிலரால் நம்பி ஏமாறும் சூழ்நிலை ஏற்படும் என்று பொருள்.
காய்கறிகளை சாப்பிடுவது போல கனவு கண்டால் பொருள் இழப்பு ஏற்படும் என்று பொருள், அதலால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
பச்சைப் பூசணிகாயை கனவில் கண்பது நோய் வருவதன் அறிகுறியாகும்.

மஞ்சள் பூசணிகாயை கனவு கண்டால் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும் என்று அர்த்தம்.
புடலங்காய் தொங்குவது போல கனவு கண்டால் நம் உடல் நோய்வாய்பட போகிறது என்று அர்த்தம்
கொத்தவரக்காயை கனவில் கண்டால் சண்டை, சச்சரவுகள் ஏற்படும்.

Related posts

பானி பூரி உடலுக்கு நன்மையை தருகிறதா? பானி பூரியை விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்?

nathan

பருக்கள் வருவதை முழுமையாகத் தடுக்க பூண்டை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

nathan

எவ்ளோ பெரிய தொப்பையையும் மாயமாக்க, கொள்ளை இப்படி பயன்படுத்துங்கள்.!

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… திருமணமான பெண்கள் கணவரிடம் மறைக்கும் முக்கியமான ரகசியங்கள்!

nathan

உங்கள் கோபக்கார மனைவியை சமாளிக்க இதோ ஒரு சில டிப்ஸ்….

nathan

உடல்நலத்திற்கு கேடு தரும் நாப்கின்கள்

nathan

இரவில் நல்ல தூக்கத்தைப் பெற படுக்கை அறையில் வைக்க வேண்டிய 5 செடிகள்!!!

nathan

இளம் வயதினரை திருமணம் செய்யக்கூடிய 4 ராசிகள்

nathan

உங்க வீட்டை வாசனையாகவும், பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள இதோ குறிப்புகள்…!

nathan