31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

heath tips.. தொப்புளில் எண்ணெய் வைத்தால் உண்டாகும் நல்ல குணங்கள்

சாதாரணமாக கருவுற்றவுடன் முதல் அணு உருவாகும் இடம் தொப்புள் தான். தொப்புள் உருவானவுடன், அது தாயின் நஞ்சுக்கொடியுடன் தொப்புள் கொடி மூலம் இணைக்கப்படுகிறது.

அதற்கு காரணம் ஒரு பெண் கருவுற்றதும், பெண்ணின் தொப்புள் மூலம் குழந்தையின் தொப்புள் வழியாக கருவிலுள்ள குழந்தைக்கு ஊட்டச்சத்து அளிக்கப்படுகிறது முழுமையாக ஒரு கரு குழந்தையாக உருவாவதற்கு 270 நாட்கள் அதாவது 9 மாதங்கள் ஆகின்றன. நமது உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளும் தொப்புளுடன் இணைவதற்கு இதுவே காரணம். தொப்புளுக்குப் பின்னால் 72000 க்கும் அதிகமான நரம்புகள் உள்ளன. நமது உடம்பில் உள்ள ரத்தத்தட்டுகளின் எண்ணிக்கை புவியின் இரு மடங்கு சுற்றளவிற்கு ஒப்பாகும் . தொப்புளில் எண்ணெய் போடுவதன் மூலம் கண்கள் வறட்சி, குறைந்த கண்பார்வை, கணையம் சீரற்றத் தன்மை, குதிகால் மற்றும் உதடு வெடிப்பு, முகப் பொலிவின்மை, பளபளப்பான முடியின்மை, மூட்டுவலி, நடுக்கம், உடல் சோர்வு, முழங்கால் வலி, வறண்ட சருமம் ஆகிய பிரச்சினைகளுக்கு நிவாரணம் பெறலாம். தொப்புளில் இந்த எண்ணெய்யை 3 சொட்டுவிட்டால் ஏற்படும் நன்மைகளை காண்போம் .கம்ப்யூட்டர் , மொபைல் சதா சர்வ காலமும் பார்ப்பதால் நிறைய பேருக்கு கண் வறட்சி ஏற்படும். கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு போன்றவற்றை சரிபடுத்தும் .தினமும் 3 சொட்டு தொப்புளில் எண்ணெய் விட்டால் உடல் சூட்டினால் உண்டாகும் பித்த வெடிப்பு குணமாகும். சருமம் பளபளக்கும்.

தடுகளில் வறட்சி மறையும். தலை முடி செழித்து வளரும். கால் குடைச்சல் சாத சர்வ காலம் சிலருக்கு இருக்கும். இதற்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவர்கள் தொப்புளில் எண்ணெய் விடுவதால் கால் நரம்புகள், மூட்டு, கால் வலிகள் குணமடைந்து விடும் .

Related posts

சூப்பரா பலன் தரும்!! நுரையீரலைப் பலப்படுத்த உதவும் ஆடாதோடை இலை…!!

nathan

இந்த 5 ராசிக்காரங்கள பணம் தேடி ஓடி வருமாம்…

nathan

தொப்பையை கரைக்கும் ரஷ்யன் ட்விஸ்ட்

nathan

பெண்களே குதிகால் வெடிப்பை குறைக்க வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

பற்களை பாதுகாகும் மவுத் வாஷ்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மற்றவர்களிடம் இதெல்லாம் கடனா வாங்காதீங்க!

nathan

தமிழ் மொழி எப்படி பிறந்தது என்று தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா ஆண்கள் அதிகமாக உயிரிழப்பதற்கு இவை தான் காரணமாக இருக்கிறதாம்!!!

nathan

கட்டாயம் இதை படியுங்கள் ஹைப்பர் ஆக்டிவிட்டி, ஆட்டிஸம் குறைபாடுகளையும் சில பயிற்சிகளின் வழியாகச் சரிசெய்யலாம்.

nathan