37.9 C
Chennai
Monday, May 12, 2025
26 greengramdosa
Other News

உங்களுக்கு தெரியுமா கொழுப்பை குறைக்க உதவும் பச்சை பயறு தோசை

தேவையான பொருட்கள்:

பச்சை பயறு – 1 கப்

அரிசி – 3 டீஸ்பூன்
வெங்காயம் – 1
இஞ்சி – 1 இன்ச்
சீரகம் – 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 5
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முதலில் பச்சை பயறு மற்றும் அரிசியை குறைந்தது 6 மணிநேரம் நீரில் ஊற வைத்து நன்கு மென்மையாக கெட்டியான பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, சீரகம் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் எண்ணெய் தடவி, பின் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

இப்படி அனைத்து மாவையும் தோசைகளாக சுட்டுக் கொள்ள வேண்டும்.

இப்போது சுவையான பச்சை பயறு தோசை ரெடி!!!

இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

Courtesy: MalaiMalar

 

Related posts

ராஜவாழ்க்கை வாழும் நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு இதோ

nathan

மனைவியுடன் இணைவதற்கு தூது அனுப்பினாரா தனுஷ்?

nathan

80 கோடி லாட்டரி; 20 வயது இளைஞர் செய்த வியப்பான செயல்!

nathan

ஹமாஸ் அமைப்பின் மற்றொரு தளபதி கொ-லை

nathan

நடிகைகளுடன் உல்லாசம்…சொகுசு வாழ்க்கை…

nathan

ரஜினி 170 படத்தின் மொத்த பட்ஜெட் இவ்ளோ தானா?..

nathan

பார்த்திபன் மகளா இது..? – வைரல் போட்டோஸ்..!

nathan

தினமும் சின்ன வெங்காயம் சாப்பிடலாமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

வரலக்ஷ்மி அம்மாவிற்கு அன்னையர் தினம் கொண்டாடிய மருமகன்

nathan