27.3 C
Chennai
Thursday, Aug 14, 2025
26 greengramdosa
Other News

உங்களுக்கு தெரியுமா கொழுப்பை குறைக்க உதவும் பச்சை பயறு தோசை

தேவையான பொருட்கள்:

பச்சை பயறு – 1 கப்

அரிசி – 3 டீஸ்பூன்
வெங்காயம் – 1
இஞ்சி – 1 இன்ச்
சீரகம் – 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 5
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முதலில் பச்சை பயறு மற்றும் அரிசியை குறைந்தது 6 மணிநேரம் நீரில் ஊற வைத்து நன்கு மென்மையாக கெட்டியான பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, சீரகம் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் எண்ணெய் தடவி, பின் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

இப்படி அனைத்து மாவையும் தோசைகளாக சுட்டுக் கொள்ள வேண்டும்.

இப்போது சுவையான பச்சை பயறு தோசை ரெடி!!!

இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

Courtesy: MalaiMalar

 

Related posts

கண்கலங்க வைத்த விஜயகாந்தின் தற்போதைய புகைப்படம்..

nathan

7 சவரன் நகை திருடிய இளம்பெண்!!ஐடியில் வேலை செய்வதால் மேக்கப் பொருள் வாங்க காசு பத்தல..

nathan

சந்திரயான்-3 வெற்றி பெற உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் பிரார்த்தனை!

nathan

நடிகை சுனைனாவுக்கு விரைவில் கல்யாணம்

nathan

அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு கூட ஓகே; ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்

nathan

நடிகை ரம்பா இத்தனை கோடிக்கு அதிபதியா ?சொத்து மதிப்பு

nathan

பல கோடி செலவில் பேஷியல் சிகிச்சை செய்யும் லெஜெண்ட் சரவணன்..

nathan

தமிழ் நடிகருடன் கரம் கோர்க்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

nathan

சானியா மிர்சாவை பிரிந்து நடிகையை மணந்தார் சோயிப் மாலிக்

nathan