Other News

சிறுமியின் விவரம் கேட்கும் இசைமைப்பாளர் இமான்..!வைரலாகும் அப்பா பாடல்…

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் டி.இமான். இவர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் டி.இமான் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

 

சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், அவருடன் மீண்டும் நடிக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார். இது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு, பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இந்நிலையில் ஏழை சிறுமி ஒருவர் தனது தந்தையை பற்றி பாடிய பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. வீடியோவைப் பார்த்த இசையமைப்பாளர் இந்த இடுகையில் கருத்து தெரிவித்த இமான், அவளுக்கு உதவ பெண்ணின் பெயர் மற்றும் தொடர்பு விவரங்களைக் கேட்டார். ரசிகர்கள் அதை வேகமாகப் பகிர்ந்துகொண்டு சிறுமி பற்றிய விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button