ஆரோக்கிய உணவு

அத்திப் பழத்தை அப்படியே சாப்பிடுவதைவிட ஜூஸாக குடித்தால் நிச்சயம் உடல் எடையானது குறையும்,

உடல் எடையினைக் குறைப்பதில் அத்திப்பழம் முக்கிய பங்கு வகிக்கின்றது, அத்திப் பழத்தை அப்படியே சாப்பிடுவதைவிட ஜூஸாக குடித்தால் நிச்சயம் உடல் எடையானது குறையும், இப்போது அத்திப்பழ ஜுஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


தேவையானவை:

அத்திப்பழம் – 1/4 கிலோ
இஞ்சி – 1 துண்டு
தேன் – 1 டீஸ்பூன்
பால் – 1 கப்
நாட்டு சர்க்கரை – தேவையான அளவு
செய்முறை:

அத்திப்பழத்தை நாட்டு சர்க்கரை, இஞ்சி, தேன், பால் சேர்த்து மிக்சியில் போட்டு அரைக்கவும்.
அடுத்து இந்த பேஸ்ட்டை டம்ளரில் ஊற்றி தண்ணீர் ஐஸ் கியூப்ஸ் சேர்த்தால் அத்திப்பழ ஜூஸ் ரெடி.

Related posts

உங்களுக்கு தெரியுமா உடல் எடையைக் குறைக்க சமையலறையில் மறைந்திருக்கும் சில இரகசியங்கள்!!!

nathan

ஹைதராபாத் கோழி வறுவல் செய்முறை!

nathan

சூப்பரான பட்டர் சிக்கன் ரெசிபி

nathan

முருங்கை கீரை எல்லா பாகங்களும் சிறந்த உணவாகவும் மருந்தாகவும் பயன்படும்!!

nathan

ஆரோக்கிய நலன்களை அள்ளி வழங்கும் முருங்கைக் கீரை

nathan

மலச்சிக்கலை போக்கும் கொய்யா சூப்பர் டிப்ஸ்….

nathan

இது பெண்மைக்கு மட்டுமல்ல ஆண்மைக்கும் ஆபத்து!…

sangika

சர்க்கரை நோயாளிகளுக்கான சத்தான உணவு

nathan

வெறும் வாழைப்பழத்தை 12 நாட்களுக்கு உட்கொண்டால் போதும்!…

sangika