அம்மாடியோவ் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை முல்லையா இது..? மாடர்ன் உடையில் ரசிகர்களை சொக்க வைக்கும் புகைப்படம்!

முன்பெல்லாம் சினிமா நடிகைகளுக்குத்தான் பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகர்களுக்கே பேன்ஸ் கிளப் வைத்துவிட்டார்கள். அந்த அளவுக்கு சின்னத்திரை சீரியல்கள் மக்கள் மத்தியில் ரீச் ஆகி இருக்கிறது.

அந்தவகையில் பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்று வருகின்றது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், ஹேமா விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். குறித்த சீரியல் அண்ணன், தம்பியின் பாசத்தினை வெளிப்படுத்தும் விதமாக எடுத்து வருகின்றனர். இதில் மூன்றாவது ஜோடியாக நடிக்கும் கதிர், முல்லையின் ரொமான்ஸ், கெமிஸ்ட்ரி எல்லாம் வேற லெவல் என்றே கூறலாம்.latest chithu

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து பேமஸ் ஆனவர் சித்ரா. இவர் முதலில் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்தார். அங்கு இருந்துதான் சீரியலில் நடிக்க வந்தார். சீரியல் நடிகை முல்லை சமீபத்தில் படுமாடர்னாக போட்டோ சூட் ஒன்று நடத்தியிருக்கிறார். அந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.vj chitu

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button