26.5 C
Chennai
Friday, Jul 18, 2025
625.500.560.350.160.300.053.800 8
ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…தினமும் இந்த டீயை குடித்து வந்தால் சர்க்கரை நோயிக்கு உடனடி தீர்வு காணலாமாம்

சர்க்கரை நோய் பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண், பெண் இருபாலருக்கும் பாகுபாட்டிலாமல் வருகிறது. இதற்கு முக்கிய காரணம் நாம் சாப்பிடும் உணவு முறை தான்.

அதுமட்டுமின்றி வாழ்வியல் முறைகள், மரபு வழிக்காரணங்கள் என பல கூறப்படுகிறது.

இதனை கட்டுப்பாட்டுடன் வைத்து கொள்வது அவசியமானது ஆகும்.

அந்தவகையில் சர்க்கரை நோய்க்கு உடனடியாக தீர்வு காண ஒரு அற்புத டீ ஒன்றை எப்படி தயாரிக்கலாம் என்பதை இங்கு பார்ப்போம்.

தேவையான பொருள்கள்
வேப்ப இலை தூள்-1 ஸ்பூன்
தண்ணீர்- 1 1/2 கப்
இலவங்கப்பட்டை தூள்-1/2 ஸ்பூன்
டீ தூள்-1 ஸ்பூன்
செய்முறை
முதலில் வெப்பங்கொழுந்தை மிக்சியில் தூளாக அரைத்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வேப்பிலை தூள் மற்றும் இலவங்கப்பட்டை தூள் ஆகியவை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

தேனீராக குடிக்க விரும்புபவர்கள் டீ தூளை தண்ணீரில் சேர்த்துக் கொதித்து வைக்கவும்.

10 நிமிடம் கழித்த பிறகு அடுப்பை அனைத்து விட வேண்டும். இந்த டீயை தினமும் குடித்து வந்தால் சர்க்கரை நோயிக்கு உடனடி தீர்வு காணலாம்.

Related posts

இரவு நேரத்தில் நொறுக்கு தீனி சாப்பிடலாமா?

nathan

நீங்கள் நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழ வேண்டுமா? இத ஃபாலோ பண்ணுங்க…

nathan

மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை -செரிமானம் சீராக செயல்பட

nathan

நாம் அனைவரும் இக்கணமே தவிர்க்க வேண்டிய 8 பழக்கங்கள்..!

nathan

தெரிஞ்சிக்கங்க…ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல்: உடல் எடை குறைப்பிற்கு எது சிறந்தது?

nathan

பெற்றோர் கட்டாயம் இதை படியுங்கள்..`ஆட்டிசம் குழந்தைக்குத் தூக்கமின்மை ஒரு பெரும் பிரச்னை..!’

nathan

உணவருந்தியவுடன் பழங்கள் சாப்பிடுவது நல்லது தானா?…

nathan

தெரிஞ்சிக்கங்க…ராசிப்படி உங்களுக்கு எத்தனை குழந்தை பிறக்கும் தெரியுமா?

nathan

இந்த பெண்ணை திருமணம் செய்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் -பொருத்தம் பார்ப்பது எப்படி?

nathan