33.9 C
Chennai
Wednesday, Jun 26, 2024
84880
மருத்துவ குறிப்பு

அவசியம் தொரிந்து கொள்ளுங்கள்! உருமாறிக்கொண்டே வரும் கொரோனா வைரஸ்… நாம் எவ்வாறு இருக்க வேண்டும்?

உலகம் முழுவதும் கொரோனா பரவியுள்ள நிலையில் அது தொடர்ந்து உருமாறி கொண்டே இருக்கும் என இந்திய வம்சாவளி மருத்துவ நிபுணர் விவேக் மூர்த்தி கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் வீரியமிக்க புதிய கொரோனா பாதிப்புகளும் கண்டறியப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நியமித்துள்ள மருத்துவ குழுவை சேர்ந்த இந்திய வம்சாவளியான விவேக் மூர்த்தி இதுகுறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் கொரோனா தொடர்ந்து தன்னை உருமாற்றி கொண்டே இருப்பதாகவும், அதனால் உருமாறும் கொரோனாவிற்கு ஏற்ப நமது நடவடிக்கைகளும், எதிர்கொள்ளும் தன்மைகளும் இருக்க வேண்டுமென விவேக் மூர்த்தி கூறியுள்ளார்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பிணித்தாய் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

nathan

பெண்கள் சிசேரியனை பலமுறை செய்வதால் உடலில் ஏற்படும் தீவிர விளைவுகள்!

nathan

மாமியார் vs மருமகள்: உளவியல் சொல்லும் தீர்வு என்ன ?

nathan

சிறுநீரகக் கல்லையும் ஒரே வாரத்தில் கரைக்கும் நார்த்தம்பழம்

nathan

ஆயுர்வேத வலி தைலம்!

nathan

உறவில் விரிசல்: களையவேண்டிய பத்து காரணங்கள்!

nathan

சர்க்கரை நோயாளிக்கு சிறந்த உணவாகும் சோளம்

nathan

அவசியம் படிக்க.. கண்களை பாதுகாப்போம்

nathan

மாதவிலக்கு சந்தேகங்கள்

nathan