G3
Other News

நாசா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

பூமியை அச்சுறுத்தும் சிறுகோள் பூமியை தாக்க 72% வாய்ப்பு இருப்பதாக நாசா எச்சரித்துள்ளது.

அதே சமயம் இந்த சிறுகோள் பூமியில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளை தடுக்க இன்னும் தயாராக இல்லை என்றும் நாசா எச்சரித்துள்ளது.

நாசாவால் ஒருங்கிணைக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் மேரிலாந்தில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட கிரக பாதுகாப்பு சோதனையானது, விண்வெளியில் இருந்து பூமிக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.

 

நாசா ஜூன் 20 அன்று பரிசோதனை அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

எதிர்காலத்தில் சிறுகோள்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாம் தயாராக உள்ளோமா என்பதில் இந்த ஆராய்ச்சி கவனம் செலுத்துகிறது.

மனிதர்களால் கண்டுபிடிக்கப்படாத ஒரு சிறுகோள் பூமியை நோக்கி நகர்ந்து வருவதாகவும், இன்னும் 14 ஆண்டுகளுக்குப் பிறகு 2038 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பூமியுடன் மோதுவதற்கு 72 சதவீதம் வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சிறுகோளின் எடை, அளவு அல்லது குணாதிசயங்களை ஆய்வில் கண்டறிய முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts

திருமணத்தை நிறுத்திய மணமகள் -மாப்பிள்ளை கருப்பாக இருப்பதாக

nathan

ஜவான் முதல் நாள் வசூல் இத்தனை கோடி வருமா?

nathan

உச்சநீதிமன்றம் முன்பு மோதிரம் மாற்றிய தன்பாலின ஜோடி!

nathan

உடற்பயிற்சிக்கு பின்பு குஷ்பு வெளியிட்ட புகைப்படம்….

nathan

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ பலி 16 ஆக அதிகரிப்பு

nathan

மாணவிகளிடம் அத்துமீறல்?தேடப்படும் அரசுப்பள்ளி தலைமையாசிரியர்!

nathan

sombu in tamil : பெருஞ்சீரகம் விதைகளின் அற்புதமான நன்மைகள்

nathan

விஜய்யின் முன்னாள் காதலி வேதனை – 2 முறை அபார்ஷன்!.

nathan

மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு

nathan