31.7 C
Chennai
Sunday, May 18, 2025
meena marriage
அழகு குறிப்புகள்

தெறி பேபி! மீனா மகளின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் ..!!!

பிரபல நடிகை மீனா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். நெஞ்சங்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான மீனா குழந்தை நட்சத்திரமாக நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்தார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தில் குட்டி பெண்ணாக நடித்திருந்த மீனா சில வருடங்களில் ரஜினிக்கு ஜோடியாக வீரா என்ற படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து முத்து படத்திலும் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தற்பொழுது மீனாவை போலவே அவரது மகளும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார். மீனாவைப் போல அவரது மகள் நைனிகா தளபதி விஜயின் தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்திருந்தார். நயன்தாராவின் துறுதுறுப்பான சுட்டித்தனமான நடிப்பு படம் பார்த்தவர்கள் அனைவரையும் கவர்ந்தது.

தெறி படத்தில் விஜயுடன் சேர்ந்து நைனிகா செய்யும் ரசிக்கும்படி இருந்ததால் அம்மாவைப் போலவே இவரும் தமிழ் சினிமாவில் வருவதற்கு வாய்ப்புண்டு என்று பேசப்பட்டது.

அந்தப் படத்தில் விஜய்யும் நயன்தாராவும் பேசும் தெறி பேபி என்ற வார்த்தை பிரபலமானது. தெறி படத்திற்கு பிறகு பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற படத்தில் அரவிந்த்சாமியின் மகளாக நடித்திருக்கிறார் நைனிகா.

தற்பொழுது நைனிகா பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது பெற்றோருடன் பிறந்தநாள் கொண்டாடிய நைனிகா பின் புகைப்படங்கள் இதோ.134460386 699456974091545 79451251 135216033 239658814346629 1704

Related posts

மூட்டுவலிக்கு முக்கிய பயன்தரும் நொச்சி இலை

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் தெரிஞ்சோ தெரியாமலோ கூட இந்த விஷயங்களை எல்லாம் செய்துவிடாதீர்கள்!

nathan

அம்பலமான சங்கர் மருமகனின் சுயரூபம்! வெளிவந்த ரகசியம்!

nathan

கட்டியணைத்து கதறும் தங்கை! அக்கா தங்கை பாசத்திற்கு நிகர் இந்த உலகில் எதுவும் இல்லை!

nathan

வயதானலும் அழகாக இருப்பது எப்படி?

nathan

கணவர் கள்ள உறவில் இருந்தா… எப்படி நடந்துப்பாருனு தெரியுமா?

nathan

அழகு குறிப்புகள்:மாசு மருவற்ற முகம் வேண்டுமா?

nathan

முட்டைகோஸ் பேஷியல்

nathan

சுவையான புலாவ் செய்வது எப்படி? ஒரே ஒரு குடைமிளகாய் இருந்தா போதும்…

nathan