27.7 C
Chennai
Saturday, Sep 5, 2026
அழகு குறிப்புகள்

தெறி பேபி! மீனா மகளின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் ..!!!

பிரபல நடிகை மீனா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். நெஞ்சங்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான மீனா குழந்தை நட்சத்திரமாக நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்தார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தில் குட்டி பெண்ணாக நடித்திருந்த மீனா சில வருடங்களில் ரஜினிக்கு ஜோடியாக வீரா என்ற படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து முத்து படத்திலும் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தற்பொழுது மீனாவை போலவே அவரது மகளும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார். மீனாவைப் போல அவரது மகள் நைனிகா தளபதி விஜயின் தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்திருந்தார். நயன்தாராவின் துறுதுறுப்பான சுட்டித்தனமான நடிப்பு படம் பார்த்தவர்கள் அனைவரையும் கவர்ந்தது.

தெறி படத்தில் விஜயுடன் சேர்ந்து நைனிகா செய்யும் ரசிக்கும்படி இருந்ததால் அம்மாவைப் போலவே இவரும் தமிழ் சினிமாவில் வருவதற்கு வாய்ப்புண்டு என்று பேசப்பட்டது.

அந்தப் படத்தில் விஜய்யும் நயன்தாராவும் பேசும் தெறி பேபி என்ற வார்த்தை பிரபலமானது. தெறி படத்திற்கு பிறகு பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற படத்தில் அரவிந்த்சாமியின் மகளாக நடித்திருக்கிறார் நைனிகா.

தற்பொழுது நைனிகா பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது பெற்றோருடன் பிறந்தநாள் கொண்டாடிய நைனிகா பின் புகைப்படங்கள் இதோ.

Related posts

மூக்கின் மீது கரும்புள்ளி ஏற்படுவதற்கான முக்கிய காரணம்!….

nathan

கவலை வேண்டாம்..!! வறண்ட உதடுகளா உங்களுக்கு?

nathan

முகத்தில் ஆப்பிள்சாறு

nathan

தெரிந்துகொள்வோமா? தினசரி பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் 1௦ நலன்கள்!!!

nathan

மார்பகங்களின் அளவை பெரிதாக்க இயற்கை வைத்தியங்கள்

nathan

வெள்ளை நிற உப்புக்கு பதிலாக இந்த உப்பை பயன் படுத்தினால் ஆபத்தா? தெரிஞ்சிக்கங்க…

nathan

முகத்தில் உள்ள முகப்பருக்கள் முதல் கரும்புள்ளிகள் வரை அனைத்துமே குணமாக அற்புதமான எளிய தீர்வு….

nathan

விரைவில் கருவளையத்தை போக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.

nathan

என் ரசனைக்கு அவரால் ஒத்துழைக்க முடியல… கணவருக்கும் 16 வயது வித்தியாசம்!

nathan