24.5 C
Chennai
Tuesday, Dec 17, 2024
Beetroot juice maruthuva kurippugal in tamilBeetroot juice tami
ஆரோக்கிய உணவு

ரத்த சோகையை போக்கும் பீட்ரூட்.!

பீட்ரூட்டிற்கு கருஞ் சிவப்பு நிறத்தைக் கொடுப்பவை பீட்டா சையனின்கள். சரி. நமக்கு என்ன தரும்?

பீட்ரூட், செல்களை வலுவூட்டும். இரத்த நாளங்களில் படிந்துள்ள, கெட்ட கொழுப்புக்களைக் கரைத்து, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும். பீட்ரூட்டில் உள்ளது கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், ப்ளேவோனாய்டுகள்.கர்ப்பிணி பெண்களுக்கு அவசியமான, போலிக் அமிலம், ரத்த சோகையைப் போக்கும் இரும்புச்சத்து, எலும்புகளுக்கு தேவையான, கால்சியத்தைத் தரும் சிலிகா, அதிகம் உள்ளது.Beetroot juice maruthuva kurippugal in tamilBeetroot juice tami

Related posts

சூப்பரான கருப்பு உளுந்து கஞ்சி

nathan

கறிவேப்பிலைப் பொடி

nathan

காலே இலை சாப்பிடுங்கள்!

nathan

தொண்டைக்கு இதமளிக்கும் கிராம்பு டீ!

nathan

தெரிஞ்சிக்கங்க…சாப்பிட்ட பிறகு சோம்பு, பீடா சாப்பிடலாமா?

nathan

சுக்கு பாலில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

கர்ப்பப்பை காக்கும்… ஆயுள் கூட்டும்… குழந்தையின்மை போக்கும்… வாழைப்பூ!

nathan

உங்கள் கவனத்துக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த அன்றாட உணவில் தயிர்…!

nathan

எந்த மீனில் மாசு கலந்திருக்கிறது தெரியுமா?

nathan