26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
sl3606
சிற்றுண்டி வகைகள்

பிரெட் க்ராப்

என்னென்ன தேவை?

பிரெட் – 4 ஸ்லைஸ்,
மசித்த உருளைக்கிழங்கு – 1,
பச்சைப் பட்டாணி – 1/3 கப்,
துருவிய கேரட் – 1/3 கப்,
துருவிய கோஸ் – 1/3 கப்,
மைதா – 3 டீஸ்பூன்,
ரவை – 1 டீஸ்பூன்,
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – தேவைக்கேற்ப,
சாட் மசாலா – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1/3 கப்,
விதை இல்லாத பச்சை மிளகாய் – 3,
இஞ்சி – சிறிய துண்டு.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அத்துடன் கேரட், கோஸ், இஞ்சி, பட்டாணி சேர்த்து வதக்கவும். அதில் கரம் மசாலா, சாட் மசாலா, எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். பிரெட்டை தூளாக்கி அத்துடன் மைதா, ரவையை சேர்த்து உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து மாவு போல் பிசையவும். அதை நீளமாக திரட்டி அதன் நடுவில் இந்தக் கலவையை வைத்து ஜடை பின்னல் போல் மடிக்கவும். இதை எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.sl3606

Related posts

சூப்பரான காளான் பஜ்ஜி

nathan

காலிஃப்ளவர் பக்கோடா – cauliflower pakoda

nathan

பட்டர் கோழி சாண்ட்விச்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பிரட் கோபி ரோல்

nathan

சுவையான சாப்பிடுவதற்கு ஏற்ற மிளகாய் பஜ்ஜி

nathan

வறுத்தரைக்கும் துவையல்-தேங்காய்த் துவையல்!

nathan

தக்காளி பஜ்ஜி

nathan

அச்சு முறுக்கு

nathan

ரவைக் கிச்சடி

nathan