26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
gnk
சிற்றுண்டி வகைகள்

பட்டர் கோழி சாண்ட்விச்

தேவையான பொருட்கள்
சிக்கன் – பொடியாக நறுக்கி கொள்ளவும்
உப்பு – தேவையான அளவு,
மிளகாய் தூள் – தேவையான அளவு
கோதுமை ரொட்டித் துண்டு
தக்காளி சாஸ் – தேவையான அளவு
பட்டர் – தேவையான அளவு

செய்முறை
*உப்பு ,மிளகாய்த்தூள் சிக்கனை சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
*கோதுமை ரொட்டித் துண்டில் ஒரு பக்கத்தில் தக்காளி சாஸ் தடவி அதன் மீது பட்டர் வைத்து சிக்கன், கொத்தமல்லித் தழை தூவி இன்னொரு பிரட் துண்டில் பட்டர் தடவி அதன் மேல் வைத்து சாப்பிடலாம்.
*இப்போது சுவையான பட்டர் கோழி சாண்ட்விச் ரெடி.!!!!!!!!!!!!!!!!!!!!!!!
gnk

Related posts

சந்தேஷ்

nathan

பனீர் காளான் சீஸ் மிக்ஸ்

nathan

பாட்டி

nathan

முட்டை சென்னா

nathan

சுவையான ரெடி மினி சமோசா வீட்டிலேயே செய்யலாம்…

sangika

வடகறி–சமையல் குறிப்புகள்!

nathan

சுவையான உருளைக்கிழங்கு வடை

nathan

காரா ஓமப்பொடி

nathan

காராமணி தட்டை கொழுக்கட்டை

nathan