32.7 C
Chennai
Friday, Jul 10, 2026
சிற்றுண்டி வகைகள்

காரா ஓமப்பொடி

என்னென்ன தேவை?

கடலை மாவு – 1 1/2 கப்
அரிசி மாவு – 1 கப்
ஓமம் – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
வெண்ணெய் – 2 தேக்கரண்டி
பெருங்காயம் – 1/2 தேக்கரண்டி
உப்பு – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு


எப்படிச் செய்வது?

ஒரு ஜாரில் ஓமம் எடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மசிக்கவும். பின் அவற்றை வடிக்கட்டி தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும். ஒரு கிண்ணத்தில் கடலை மாவு எடுத்து அத்துடன் அரிசி மாவு, உப்பு, பெருங்காயம், மிளகாய் தூள், வெண்ணெய் சேர்த்து கலந்து வடிக்கட்டிய ஓமம் தண்ணீரை ஊற்றி பிசைந்து சிறிது நேரம் ஊறவிடவும். பின் இந்த மாவை ஓமம் பிழியும் அச்சில் எடுத்து சூடான எண்ணெயில் பிழியவும். நன்றாக வெந்ததும் எடுக்கவும். காரா ஓமப்பொடி தயார்!!!

Related posts

முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்

nathan

பூரண பூரி : செய்முறைகளுடன்…!

nathan

பிரண்டை சப்பாத்தி

nathan

கோதுமை ரவா இட்லி செய்வது எப்படி

nathan

ஜவ்வரிசி டிக்கியா

nathan

வெங்காய பஜ்ஜி

nathan

மீல் மேக்கர் பக்கோடா செய்ய…!

nathan

தினை இனிப்புப் பொங்கல்

nathan

குழந்தைகளுக்கான பேபி கார்ன் புலாவ்

nathan