%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF %E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88
சிற்றுண்டி வகைகள்

காராமணி தட்டை கொழுக்கட்டை

என்னென்ன தேவை?

வறுத்து அரைத்த அரிசி மாவு – 1 கப்,
காராமணி – 1 கைப்பிடி அளவு,
பொடியாக நறுக்கிய தேங்காய் – 1/2 கப்,
வெல்லம் – 1/2 கப், ஏலக்காய் தூள் – சிறிதளவு,
நெய் – 2 டீஸ்பூன்,
வெண்ணெய் – சிறிதளவு.

எப்படிச் செய்வது?

காராமணியை வறுத்து குக்கரில் வேக வைக்கவும். 3/4வாசி வெந்தால் போதும். வெல்லத்தை சுத்தம் செய்து இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அதில் தேங்காய், நெய், வேகவைத்த காராமணி ,ஏலக்காய் சேர்த்து கொதிக்க விட்டு, வறுத்த அரிசி மாவை சேர்த்து கிளறி ஆறியதும், சற்றே தடிமனாக, சிறு சிறு தட்டையாகத் தட்டி, ஆவியில் வேகவைத்து எடுத்து வெண்ணெயுடன் படைத்து பரிமாறவும்.

குறிப்பு: கருப்பு / வெள்ளை எந்த காராமணியாக இருந்தாலும் பரவாயில்லை.%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF %E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88

Related posts

சூப்பரான மக்ரோனி ரெசிபி

nathan

பிரட் பீட்ரூட் பால்ஸ்

nathan

ஃபிஷ் ரோல்

nathan

பூரி

nathan

பாசி பருப்பு இனிப்பு தோசை

nathan

உருளைக்கிழங்கு ரைஸ் பால்ஸ்

nathan

மாலை நேர சிற்றுண்டி மசாலா இடியாப்பம்

nathan

சுவையான வடைகறி ரெசிபி செய்வது எப்படி

nathan

கான்ட்வி

nathan