25.2 C
Chennai
Monday, Dec 16, 2024
karaikudi egg curry
ஆரோக்கிய உணவு

சமைக்கலாம் வாங்க!–முட்டை தக்காளி குழம்பு

தேவையான பொருட்கள் :

முட்டை – 3, தக்காளி – 4, வெங்காயம் – 2, மஞ்சள்தூள் – சிறிதளவு, சோம்பு – கால் ஸ்பூன், மிளகாய்த்தூள் – 3 ஸ்பூன், முந்திரிப்பருப்பு – 6, தேங்காய்த்துருவல் – 2 ஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு.
கஷ்டங்களை போக்கும் அஷ்டமி பைரவர் வழிபாடு பற்றி தெரிந்து கொள்வோமா?.

karaikudi egg curry

செய்முறை:

1) சோம்பு, முந்திரிப்பருப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

2) வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

3) பிறகு அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க விடவும்.

4) குழம்பு திக்கானதும் இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

5) முட்டையை வேக வைத்து போடவும்.

6) சுவையான முட்டை தக்காளி குழம்பு ரெடி.

Related posts

சுவையான மட்கா லஸ்ஸி ரெசிபி

nathan

ஒரு நாளுக்கு ஒரு ஆப்பிள் மட்டுமில்ல, ஒரு பீர் குடிச்சாலும் நல்லதாமா!!!

nathan

மூளையை சீராக்கும் மூக்கிரட்டை கீரையை பற்றி தெரிந்து கொள்வோமா?

nathan

உங்களுக்காக சில டிப்ஸ் :!!! ன எல்லோரையும் டேஸ்ட்டான சமையலால் அசத்த வேண்டுமா?

nathan

பருப்பு கீரை சாம்பார்

nathan

இதயத்தை பலப்படுத்தும் திராட்சை

nathan

காலையில் சத்தான டிபன் ராகி உப்புமா

nathan

அதிக சத்து நிறைந்த சிறுதானியங்கள்

nathan

சூப்பர் டிப்ஸ்! உடல் சோம்பல், வாய் துர்நாற்றத்தை போக்கும் மருத்துவ குணம் கொண்ட மிளகு

nathan