28.2 C
Chennai
Monday, Dec 30, 2024
201608091336275500 Clarity of pregnancy happy SECVPF
oth

கர்ப்பகால உடலுறவு பற்றிய தெளிவு

கணவரும், மனைவியும் அவர்களின் உள்மனதினுடைய பயங்களையும், உணர்வுகளையும் அடிக்கடி அவர்களுடனே வைத்துக் கொள்வார்கள்.

கர்ப்பகால உடலுறவு பற்றிய தெளிவு
பெண்கள் கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வதைப் பற்றியோ, அதைப்பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதைப் பற்றியோ வெட்கமாய்க் கருதுவார்கள். பெண்கள் அவர்களின் மகப்பேறு மருத்துவ நிபுணர்களிடம் கேள்வி கேட்பதற்குத் தயங்குவார்கள்.

ஒவ்வொரு கணவரும், மனைவியும் அவர்களின் உள்மனதினுடைய பயங்களையும், உணர்வுகளையும் அடிக்கடி அவர்களுடனே வைத்துக் கொள்வார்கள். முக்கியமாக அது முதல் குழந்தையாய் இருந்தால், உங்கள் கர்ப்ப காலம் ஒரு மாறுபட்ட, மனநிலை ஊசலாடும் காலமாயிருக்கும்.

இது பெண்களுக்கும், அவர்கள் கணவருக்கும் பொருந்தும். தாய்மார்கள் சோர்வடைதல், உற்சாகமடைதல், ஆவலோடிருத்தல், தாழ்வு மனப்பான்மை கொள்ளுதல், பயந்து இருத்தல், தாய்மை உணர்வோடும் அழகாகவும் இருத்தல் போன்ற எண்ணங்களோடு இருப்பர்.

கணவன்மார்கள் ஒரு குழந்தைக்குத் தந்தையாகப் போகிறோம் என்ற பெருமையோடும், புதிய பொருளாதாரப் பொறுப்புகளைப் பற்றிய கவலையோடும், குழந்தை வளர்ச்சியைப் பற்றிய புதிய சிந்தனைகளோடும் இருப்பர்.

இத்தகைய உணர்ச்சி மாற்றங்கள் ஒருவரின் மீது ஒருவருக்கு அவரவரின் நிலையில் மாற்றங்களை ஏற்படுத்துவதோடு அதேபோல செக்ஸ் விஷயத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தும்.

இதில் முக்கியமான விஷயம் என்னவெனில், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதோ அல்லது அதைப்பற்றி எவ்வளவு சொற்பமாகச் சிந்திக்கிறீர்கள் என்பதோ அல்லாமல் நீங்கள் எப்படி ஒருவரோடு ஒருவர் அந்த உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறீர்கள் என்பதாகும். இவ்வழியில் நீங்கள் செக்ஸ் உறவுகளுக்கான தேவையான மாறுதல்களையும், அமைப்புகளையும் செய்துகொண்டால், இருவரும் அவ்வுறவைத் தொடர்ந்து அனுபவிக்கலாம்.201608091336275500 Clarity of pregnancy happy SECVPF

 

Related posts

இவை ஆண்களின் விந்தணு உற்பத்திக்கு முக்கிய பங்காற்றுகிறது.

sangika

விந்தணு பற்றாக்குறையை எப்படி அதிகரிப்பது!..

sangika

யோகிபாபுவின் தங்கை எப்படி இருக்காங்கன்னு பாருங்க…

nathan

கையில் டாட்டூ குத்தியிருந்த நயன்தாரா.. எப்படி மாற்றியுள்ளார் தெரியுமா

nathan

sex vitamins food tamil :செக்ஸ் வைட்டமின்கள் உணவு

nathan

முருங்கை விதை விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்யுமா?

nathan

ஐஸ் நீரை கொண்டு ஆண்மையை அதிகரிப்பது எப்படி என தெரியுமா?

nathan

திருமணமாகி 6 மாதம் ஆனதை….. போட்டோ போட்டு கொண்டாடிய ரவீந்தர்-மகாலட்சுமி தம்பதி…..

nathan

விந்தணுவிற்கு ஆண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழம்!

nathan