26.8 C
Chennai
Wednesday, Jan 15, 2025
625.0.560.350.16 1
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா சிறுநீரகத்தை எளிமையாக சுத்தமாக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

நம் உடலுறுப்புகளில் சிறுநீரகம் என்பது மிக முக்கியமான உறுப்பாகும். அதனால் இந்த உறுப்பிற்கு மட்டுமே நாம்அதிகம் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

ஏனெனில் சிறுநீரகத்தில் உள்ள தேவையற்ற நச்சுக்கள் உடல்வலி, சரும பிரச்சனைகள், தலைவலி ஆகிய பிரச்சனைகளை உண்டாகும்.

மேலும் சிறுநீரகத்தை சுத்தமாக்க சாப்பிட வேண்டிய பல வழிகள் இருந்தாலும் இயற்கை முறையில் எப்படி சிறுநீரகத்தை சுத்தம் செய்ய முடியும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
தண்ணீர்

சிறுநீரகங்களின் செயல்பாட்டிற்கும் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே தண்ணீரை தினமும் 8 டம்ளர் அல்லது 2 லிட்டர் குடித்து வந்தால், சிறுநீரகத்தின் செயல்பாடு சீராகும்.

குதிரைவாலி

குதிரைவாலியை நமது அன்றாட உணவு முறைகளில் சேர்த்து வந்தால், அது சிறுநீரக கல் மற்றும் சீறுநீரகத்தை சுத்தம் செய்துவிடும்.

பழங்கள்

வாழைப்பழம், செர்ரி, வெள்ளரிக்காய், நட்ஸ், பப்பாளி, உருளைக்கிழங்கு, பூசணிக்காய் மற்றும் தர்பூசணிப்பழம் ஆகிய பழங்கள் சிறுநீரகத்தை சுத்தம் உதவுகிறது.625.0.560.350.16 1

கீரைகள்

மெக்னீசியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக சிறுநீரக கற்களின் வளர்ச்சியை தடுக்கலாம். எனவே மெக்னீசியம் நிறைந்த கீரைகள், பாதாம், சோயா பீன்ஸ், அவோகேடா, ஒட்ஸ் ஆகியவற்றை சாப்பிட வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை

சிறுநீரகத்தை சுத்தம் செய்ய புரோட்டின் தேவை. ஆனால் சிக்கன், மீன் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

அதோடு, காபி, சாக்லேட் மற்றும் பிற கால்சியம் ஆக்சலேட் மற்றும் யூரிக் ஆசிட்டை உருவாக்கும் உணவு பொருட்களையும் தவிர்க்க வேண்டும்.625.0.560.350.160

Related posts

கல்லீரலை பதம் பார்க்கும் உணவுகள்! தெரிந்துகொள்வோமா?

nathan

தயிர் சாதம் தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

தயிர் நெல்லிக்காய்

nathan

சத்தான சுவையான கொள்ளு பொடி

nathan

Tips.. பலாப்பழ பிரியர்கள் இதனை படிக்கவும்..

nathan

உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவது – Powerful foods that detox your body

nathan

வெளிநாட்டினரையும் வாயடைக்க வைக்கும் பழைய சோறு… அப்படியென்ன இதுல இருக்குது

nathan

நீங்கள் சமையலுக்காக எந்த எண்ணெய் பயன்படுத்துறீங்க?

nathan

மாதுளை பழ தோலில் இவ்வளவு நன்மை இருக்கா? தெரிந்துகொள்வோமா?

nathan