அழகாக திகழ வேண்டுமெனில், இரவில் படுக்கும் முன், ஒருசில செயல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும். ஆனால் நம்மில் பலருக்கும் சோம்பேறித்தனம் அதிகம் இருப்பதால், வீட்டிற்கு சென்றதுமே, கைக்கால்களைக் கூட கழுவாமல், அப்படியே சாப்பிட்டு, தூங்கிவிடுவோம்....
Tag : tamil health tips
குழந்தைகளைத் தாக்கும் நோய்த் தொற்றில் இருந்து காப்பதோடு மட்டுமல்ல, குழந்தைகள் ஊனமாகி உயிர் இழப்பதில் இருந்தும் தடுப்பூசிகள்தான் தற்காக்கின்றன. குழந்தைக்கு தடுப்பூசி போடும் போது கவனிக்கவேண்டிய முக்கிய விஷயங்கள்தடுப்பூசி நம் குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்வை...
சர்க்கரை நோய், சிறுநீர்க் கோளாறுகளுக்கு கைகண்ட மருந்து இது. சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் ஆவாரம்பூ கஷாயம் தேவையான பொருட்கள் : ஆவாரம்பூ – 200 கிராம், சுக்கு – 2 துண்டு, ஏலக்காய் –...
கோடைகாலத்தில் கொளுத்தும் வெயிலுக்கு பின் பெய்யும் மழையால் சீதோஷண மாற்றம் ஏற்படுகிறது. இதனால் சளி, தொண்டை கட்டு, இருமல் போன்றவை வருகிறது. திடீரென உடல் குளிர்வதால் தலைநீர் ஏற்றம், மூக்கடைப்பு, நெஞ்சக சளி, தலைவலி,...
காலையில் எழுந்த உடன் மிதமான வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவது ஆரோக்கியமானது தினசரி வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகுவது ஆரோக்கியமானதா? காலையில் எழுந்த உடன் மிதமான வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து...
ஆண்கள் அன்றாடம் செய்யும் சில செயல்கள் அவர்களின் விந்தணுவை அழிக்கும் தன்மை கொண்டவை. ஆண்கள் தினமும் செய்யும் இந்த செயல்கள் விந்தணுவை அழிக்கும் ஒரு தம்பதியால் கருத்தரிக்க முடியவில்லை என்றால் அதற்கு காரணம் பெண்கள்...
அன்றாட பழக்கவழக்கம் உங்கள் விந்தணு உற்பத்தியை பாதிக்குமா என்பது உங்களுக்கு ஆச்சரியம் தரலாம். ஆண்களின் விந்தணு உற்பத்தி பற்றி பேச வேண்டியது மிக முக்கியமான விஷயமாகும். தற்போதைய காலக்கட்டத்தில் ஆண்களின் விந்தணு உற்பத்தியின் அளவு...
முதுகு, இடுப்பு, நெஞ்சு, மூட்டு, முட்டி, தோள்பட்டை ஆகியவை உறுதியாகும் இந்த கடி சக்ராசனம் தோள்பட்டையை உறுதியாக்கும் கடி சக்ராசனாசெய்முறை : முதலில் விரிப்பில் கால்களைச் சற்று அகட்டி நேராக நிற்க வேண்டும். வலது...
மனக்கட்டுப்பாட்டையும், மன ஒருமைப்பாட்டையும், மன அமைதியையும் பெற தியானமும், ஜபமும் பெற உதவுகின்றன. மனக்கட்டுப்பாடு, மன அமைதியை தரும் தியானத்தை எப்படி செய்ய வேண்டும்?1. உங்கள் இஷ்ட தெய்வத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அது உங்கள்...
அதிகளவானவர்கள் கடுமையான உடற்பயிற்சிக்கு பின்னர் இனிப்பு சுவையூட்டப்பட்ட பானங்களையே அதிகளவில் அருந்தி வருகின்றனர். இவ்வாறான பானங்களால் உடற்பயிற்சியின் போது இழந்த சக்தியை மீட்க முடியாது. ஆனால் இவற்றைத் தவிர்க்குமாறு Rutgers பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சி தொடர்பான...
நோன்பு காலத்தில் வாய் துர்நாற்றம் வீசாமல் புத்துணர்ச்சியுடன் இருக்க சில டிப்ஸ்….
ரமலான் மாதத்தில் நோன்பு இருக்கும் போது, வாயில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசும். இதனால் வேலை செய்யும் இடத்தில் மற்றவருடன் சரியாக பேச முடியாமல் அவஸ்தைப்படக்கூடும். இதற்கு முக்கிய காரணம் வாய் வறட்சியுடன் இருப்பது...
தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்க வேண்டாம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அப்படி குடித்தால் அது உடலில் ஒட்டாது என்றும் கூறுவார்கள். அது ஏன் என்று தெரியுமா? ஏனெனில் அப்படி குடிப்பதால் சிறுநீரகம்,...
பெண்களை தாக்கும் கருப்பை கட்டிக்கு சிகிச்சை முறைகள் கருப்பை கட்டிகள் பொதுவாக நடுத்தர வயது பெண்களுக்கு ஏற்படக்கூடியவை. பெண்களை தாக்கும் கருப்பை கட்டிக்கு சிகிச்சை முறைகள்கருப்பை கட்டிகள் பொதுவாக நடுத்தர வயது பெண்களுக்கு ஏற்படக்கூடியவை....
45 வயதைத் தாண்டிய தம்பதிகளுக்கு, குழந்தைப் பெறும் வாய்ப்பு கடுமையாக குறைகிறது. எந்த வயதில் ஆண்களின் இனப்பெருக்கம் வீழ்ச்சியடைகிறது?ஆண்களுக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க அவர்களின் இனப்பெருக்க திறன் குறைய ஆரம்பிக்கும். ஆண் 40 வயதை...
அதிகப்படியான மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை, வேலைப்பளு மற்றும் அன்றாடம் பல சவால்களை சந்திப்பதால், உடலின் ஆற்றல் மற்றும் வலிமை விரைவிலேயே குறைந்துவிடுகிறது. உடலின் வலிமை குறைவதால் சிறு பிரச்சனை கூட பெரிய பிரச்சனையாக...