தேவையான பொருட்கள் : சிக்கன் – அரை கிலோசிக்கன் 65 பவுடர் – 50 கிராம்முட்டை – ஒன்றுபூண்டு – 5 கிராம்இஞ்சி – 5 கிராம்கெட்டித்தயிர் – 25 மில்லிஎண்ணெய் –...
Tag : samayal in tamil
விடுமுறை நாட்களில் அதுவும் மழைக்காலத்தில் நன்கு காரசாரமாக அசைவ உணவை சமைத்து சாப்பிட விரும்புவோம். அந்த வகையில் இப்போது நாம் பார்க்கப் போவது மிகவும் ஈஸியான நாட்டுக்கோழி கிரேவியைப் பற்றி தான். இது பேச்சுலர்கள்...
உருளையில் அதிக அளவில் ஸ்டார்ச் சத்து உள்ளது. 100 கிராம் உருளை 70 கலோரி ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது. * மிக குறைந்த அளவில் கொழுப்பு சத்து உள்ளது. 100 கிராமிற்கு 0.1 கிராம்...
என்னென்ன தேவை? கோதுமை மாவு – 1 கப், முள்ளங்கித்துருவல் – 1 கப், சீரகம் – 1/4 டீஸ்பூன், கடலை மாவு – 1 டேபிள்ஸ்பூன், கரம்மசாலா – 1/4 டீஸ்பூன், மிளகாய்தூள்...
இரவில் உங்கள் வீட்டில் எப்போதும் சப்பாத்தியா? அதற்கு சைடு டிஷ் என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியெனில் இன்று மீல் மேக்கர் கொண்டு கிரேவி செய்து சுவையுங்கள். இது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி...
டீ அல்லது காபி போன்ற பானங்களை குடிப்பதற்கு பதிலாக இந்த ராகி மால்ட் குடித்தால், உடல் வலிமையுடன் இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சுவையான சத்தான பாதாம் ராகி மால்ட்தேவையான பொருட்கள்:...
இட்லி, தோசைக்கு சுவையான மிளகு காரச் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம். மிளகு காரச் சட்னி செய்முறை விளக்கம்தேவையான பொருட்கள் : தக்காளி – 5 (பெரியது)காய்ந்த மிளகாய் – 4மிளகு –...
வேப்பம்பூ சூப் உடலுக்கும் மிகவும் நல்லது. மாதம் இருமுறை கட்டாயம் வேப்பம்பூ சூப் செய்து குடிப்பது மிகவும் நல்லது. உடலுக்கு ஆரோக்கியம் தரும் வேப்பம்பூ சூப்தேவையான பொருட்கள் : வேப்பம் பூ – 4...
மாலை வேளையில் சுக்கு காபியுடன் உருளைக்கிழங்கு சமோசா சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். இப்போது இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். உருளைக்கிழங்கு சமோசா செய்முறை விளக்கம்தேவையான பொருட்கள் : மைதா மாவு –...
எப்போதும் ஒரே போன்று முட்டைப் பொரியல் செய்து சுவைத்து போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் சற்று வித்தியாசமாக பசலைக்கீரையைப் பயன்படுத்தி முட்டைப் பொரியல் செய்து சுவையுங்கள். இது நிச்சயம் வித்தியாசமான சுவையில் இருக்கும். மேலும் அனைவரும்...
விடுமுறை நாட்களில் குழந்தைகளுக்கு மாலையில் வித்தியாசமாக ஏதேனும் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், பன்னீர் பிரட் பால்ஸ் செய்து கொடுக்கலாம். மாலை நேர ஸ்நாக்ஸ் பன்னீர் உருளைக்கிழங்கு பால்ஸ்தேவையான பொருட்கள்: பன்னீர் – 1...
இரவு நேரத்தில், சத்தான, கலோரிகள் குறைவான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். இரவில் சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவுகள்இரவு நேரத்தில், சத்தான, கலோரிகள் குறைவான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். முக்கியமாக எண்ணெய் உணவுகள்...
ஏலக்காய் வாசனைக்கு மட்டுமல்ல உடலிற்கும் எண்ணற்ற நன்மை பயக்க வல்லது…! “ஏலக்காயை பாயசம் பிரியாணிக்கு எதற்காக சேர்க்கிறீர்கள்?” எனக் கேட்டால், பெரும்பாலோனோர் வாசனைக்காக என்றுதான் சொல்வார்கள். ஆனால் அதிலிருக்கும் மருத்துவ குணங்கள் அற்புதமானது எனக்...
கிராமத்து மொச்சை கருவாட்டு குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். கிராமத்து மொச்சை கருவாட்டு குழம்புதேவையான பொருட்கள் : மொச்சை – 1 கையளவு கருவாடு – 100 கிராம் கத்தரிக்காய் – 1/4...
சுவையான சத்தான கம்பு தயிர் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். கம்பு தயிர்சாதம் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : கம்பு – 1/4 கோப்பைசின்ன வெங்காயம் – 5 அல்லது (பெரிய வெங்காயம்...