அழகு குறிப்புகள்

நீச்சல் குளத்தில் காதலுடன் ராஷ்மிகா மந்தனா.. வசமாக சிக்கிய நடிகர்

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை நடிகை ராஷ்மிகா மந்தனா காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விஜய் தெபரகொண்டாவுடனான காதல் காரணமாக ராஷ்மிகா தனது திருமணத்தை நிறுத்தியதாக செய்திகள் கூட வந்தன.

ஆனால், இதுவரை விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் காதலிப்பதாக எங்கும் அறிவிக்கவில்லை.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இந்நிலையில் இருவரும் தங்கள் காதலை உறுதி செய்யும் வகையில் வெவ்வேறு நாட்களில்  நீச்சல் அடிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருவரும் ஒன்றாக வெளிநாடு சென்றதையும் வெளிப்படுத்தினர்.23 63b2b1245d56c 23 63b2b12409156

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button