தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் ஒன்றினை தினமும் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். தேனில் ஊற வைத்து நெல்லிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும்,...
Category : ஆரோக்கிய உணவு
என்னென்ன தேவை? லெக் பீஸ் – 12 பீஸ் எலுமிச்சை – 2 மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி மிளகு தூள் – 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி...
”ஒரு பெண் தாய்மை அடையும்போது, உணவு, உடற்பயிற்சி என அனைத்து விஷயங்களிலுமே அதிகக் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். தாய்மையின் முதல் ஐந்து வாரங்களில் வாந்தி, மயக்கம், பசியின்மை, உணவின் மீது வெறுப்பு போன்ற காரணங்களினால்...
சுவையான சத்தான கம்பு லஸ்ஸி
டயட்டில் இருப்பவர்கள் வயதானவர்கள் அனைவருக்கும் உகந்தது இந்த கம்பு லஸ்ஸி. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள் : கம்பு மாவு – ஒரு கப்,தயிர் – 3 கப்,இஞ்சி – சிறிய...
நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளது என்பதால், ஆரஞ்சு பழரசத்தை பெண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். தினமும் காலையில் ஒரு டம்ளர் ஆரஞ்சு பழரசம் அருந்தும் பெண்களுக்கு, டைப் 2 நீரிழிவு நோய்...
வெள்ளரிக்காய்க்குள் இத்தனை விஷயங்களா?
வெள்ளரிக்காய்க்குள் இத்தனை விஷயங்களா என்று அசந்து போவீர்கள். இதை படியுங்கள்….. * ஒரு சுமாரான அளவுள்ள வெள்ளரிக்காயில் அன்றாட தேவைக்கான வைட்டமின் பி1, பி2, பி3, பி5, பி6, போலிக் ஆசிட், வைட்டமின்...
பாமினி, ஊட்டச்சத்து அலோசகர் எல்லா சீசனிலும் எளிய விலைக்குக் கிடைக்கும் வாழை மற்றும் பப்பாளிப் பழங்கள், மிகப் பெரிய வரப்பிரசாதங்கள்....
கோடைகாலம் முழுவதும் நாம் உணவு பழக்கம், அன்றாட செயல்கள், சில உடற்பயிற்சி, ஆடைகளில் மாற்றம் போன்றவை மேற்கொள்வது மிக முக்கியமாகிறது. கோடைகாலத்தில் உடல் நலனை பாதுகாக்க செய்ய வேண்டியவைகோடைகாலத்தில் நமது உடல் நலத்தை பாதுகாப்பது...
அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், எழுபதாயிரத்துக்கும் மேற்பட்ட மாதவிடாய்க் காலத்தைக் கடந்த பெண்களிடம் நடத்திய ஆய்வில் கார்போஹைட்ரேட் அதிகம் கொண்ட சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை அரிசி, வெள்ளை பிரட் போன்றவற்றை உண்பவர்களின் ரத்த சர்க்கரை அளவு...
முக்கனிகளில் மாம்பழத்திற்கு மயங்காதவர்களே இருக்கமுடியாது. அந்த அளவிற்கு அதன் சுவை நம் நாவை சுண்டி இழுக்கும். கார்பைடு மாம்பழங்களை கண்டறிவது எப்படிசீசனும் மாம்பழத்தின் மீதான மக்களின் ஆர்வமும் என்றும் குறைந்ததில்லை. வியாபாரிகள் விற்பனையை அதிகரித்து...
ஆண் அல்லது பெண் குழந்தையை விரும்பும் பெண்களுக்கான உணவுகள்
ஆண் குழந்தை பெற விரும்பும் பெண்கள், கர்ப்ப காலத்தின் துவக்கத்தில் அவசியம் காலை உணவை உட்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு. கர்ப்பம் அடைந்த பெண்களுக்கு இயல்பாகவே வரும் மசக்கை மற்றும்...
நிலக்டலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன்...
தாய்ப்பால் சுரக்க நூக்கல் சாப்பிடுங்க
பொதுவாக காய்கறி வகைகளில் பல காய்கள் வேக வைக்காமல் எளிமையான வகையில் சாப்பிடக் கூடியவையாக இருக்கும். ஆனால் நூக்கல் சற்று கடினமான காயாகும். எனவே இதனை நன்கு வேகவைத்து தான் சாப்பிட வேண்டும். இதற்கு...
பூண்டில் கஞ்சி செய்து தினமும் குடித்துவர, உடல் எடை மிக வேகமாகக் குறைய ஆரம்பிக்கும்.
உடல் எடையை குறைப்பதில் நாம் தினமும் வீட்டில் பயன்படுத்தப்படும் பூண்டு எந்த அளவிற்கு உதவி செய்கிறது தெரியுமா ? இந்த கீழ்வரும் செய்முறையின் அடிப்படையில் பூண்டில் கஞ்சி செய்து தினமும் குடித்துவர, உடல் எடை மிக...
உங்களுக்கு தெரியுமா பருக்களை மறைய வைக்க நீங்க அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டிய விட்டமின் எவை?
பருக்கள் பல்வேறு வடிவத்தில் பல்வேறு ஆழத்தில் சருமத்தில் ஊடுருவி இருக்கின்றன. வெண் புள்ளிகள், கரும்புள்ளிகள், கட்டிகள், பருக்கள் எல்லாம் ஒரே இனத்தை சேர்ந்த பல்வேறு ஆழத்தை கொண்டு இருக்க கூடியதாகும். இவற்றை முற்றிலும் ஒழிக்க...