மாம்பழம்மாம்பழத்தில் வைட்டமின் .ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது....
Category : ஆரோக்கிய உணவு
அக்காலத்தில் 50 வயதிற்கு மேல் தான் பல ஆரோக்கிய பிரச்சனைகளைச் சந்திக்க நேர்ந்தது. ஆனால் இக்கால தலைமுறையினர் 40 வயது வரை ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்தாலே அது அதிசயமாக உள்ளது. ஏனெனில் 30 வயதிலேயே...
அன்றாடம் ஏதேனும் ஒரு வகையிலோ, யார் மூலமாகவோ ஆரோக்கியத்தை பற்றிய புதிய புதிய செய்திகளை அறிந்துக்கொள்கிறோம். சில சமயம் பாட்டி அல்லது நம் அம்மா மூலமாகவும் சத்துணவு ஆலோசனைகள் பெறுகிறோம். இவற்றில் எது நிஜம்...
ஜெனரல் மோட்டார் நிறுவனம், தன் ஊழியர்கள் எடை குறைப்பதற்காக, ஆராய்ந்து கண்டுபிடித்த டயட்தான் ஜி.எம் டயட்! ஹாலிவுட், பாலிவுட் செலிபிரிட்டிகள் உள்பட விரைவாக எடை குறைக்க விரும்பும் பலரும் இந்த டயட்டைப் பின்பற்றுகிறார்கள். மிகவும்...
பெருங்காயத்திற்கு இந்திய சமையல் கலையில் ஒரு தனிப்பட்ட இடம் உண்டு. மற்ற மசாலா பொருட்களுடன் சேர்த்து சமைக்கும் போது வரும் பெருங்காயத்தின் நறுமணம், அந்த உணவிற்கு ஒரு திகைப்பூட்டும் சுவையை அளிக்கிறது. இதற்கு சில...
வாரம் ஒருமுறை பாகற்காயை உணவில் சேர்ப்பதால் பெறும் நன்மைகள்!!!
வீட்டில் பாகற்காய் குழம்பு என்றாலே தலைத்தெறித்து ஓடுவோர் பலர். ஆனால் அந்த பாகற்காயை வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதனால் தற்போதைய மக்கள் அதிகம் சந்திக்கும் பல பிரச்சனைகளைப் போக்கலாம். அந்த அளவில் பாகற்காயில்...
ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சப்போட்டா! எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?
சப்போட்டா பழத்திலுள்ள சில சத்துப்பொருட்களும், வைட்டமின்களும், ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும். < இந்தியாவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக சப்போட்டா பயிரிடப்படுகிறது. குஜராத்தில் அதிக பரப்பளவில் பயிரிடப்படுவதால், குஜராத்திற்கு...
உங்களுக்கு தெரியுமா வாரத்திற்கு 3 முறை கேரட்டை பச்சையாக சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா..?அப்ப இத படிங்க!
கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளது. கேரட்டுடன் சிறிதளவு வெண்ணெய் கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதிலுள்ள பெரும்பான்மையான சத்துக்கள் அப்படியே கிடைக்கும். கால்சியம்,...
நம் உணவில் பழங்களுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. ஒவ்வொரு பழமும் தனித்துவம் நிறைந்த சத்துக்களை தனக்குள் ராஜ் குமார்கொண்டிருக்கிறது. ‘இன்றைக்கு, நிறைய பேருக்கு ரத்தம் தொடர்பான பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன’ என்கிறது சமீபத்திய...
வாழைப்பழம் சாப்பிட்டால்
வாழைப்பழத்தில் ஏராளமான ஊட்டச் சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. மற்ற பழங்களை விட பல நல்ல குணங்களையும் வாழைப் பழம் பெற்றுள்ளது. அதுமட்டும் அல்லாமல் பல நோய்களை வராமல் தடுக்கக் கூடிய ஆற்றலையும் வாழைப்பழம் பெற்றுள்ளது....
சூப்பர் உணவுகள் என்றால் என்ன? இளமையை தருவதா? குறிப்பிட்ட உறுப்பிற்கு பலம் தருவதா? விட்டமின், மினரல், புரோட்டின் என உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஊட்டம் தருவதுதான் சூப்பர் உணவாகும். எல்லா வித சத்துக்களும் அடங்கியவைகளாக...
நீர்முள்ளி குடிநீர் சூரணம் என்பது விசேஷ குணம் கொண்டது. இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ஆண்களுக்கு அதிக சக்திதரும் நீர்முள்ளி பால்நீர்வளம் நிறைந்த இடங்களிலும், வயல் வரப்புகளிலும் ‘நீர்முள்ளி’ வளரும். இது குத்துசெடி...
பெண்களில் பலர் ஊட்டச் சத்துணவு கிடைக்காத காரணத்தினால் தான் நீரிழிவு, இதயநோய், ரத்தச் சோகை போன்றவற்றுக்கு ஆளாகின்றனர். பெண்களின் நோய்களை விரட்டும் சமச்சீர் சத்துணவுபெரும்பாலான நோய்களுக்கு ஊட்டச்சத்து இல்லாத உணவு வகைகளே காரணம் என...
அடிக்காமல் கண்களில் இருந்து கண்ணீர் வருமா? நிச்சயம் வரும். அது எப்படி என்று கேட்கிறீர்களா? ஆம், வெங்காயம் அழ வைக்காதா என்ன? வெங்காயமானது எத்தகைய கல் நெஞ்சக்காரர்களையும் அழ வைக்கும் திறன் உடையது. எப்படி...
வீட்டை பராமரிப்பது என்பது மிகவும் கடினமான வேலைகளில் ஒன்றாகும். வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையிலும் உள்ள பொருட்களை வெவ்வேறு வழிகளில் பராமரிக்க வேண்டும். உதாரணமாக, சமையறையில் பயன்படுத்தப்படும் கிளீனரை குளியலறைக்கு பயன்படுத்த முடியாது. அதனால்,...