இந்திய நடிகருக்கு தபால் தலை -கௌரவித்த அவுஸ்திரேலியா!
இந்திய நடிகர் மம்முட்டியை கவுரவிக்கும் வகையில் ஆஸ்திரேலியா புகைப்பட முத்திரையை வெளியிட்டுள்ளது. கான்பெராவில் உள்ள ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் இந்திய நடிகர் மம்முட்டிக்கு நட்பு மற்றும் கலாச்சாரத்தின் அடையாளமாக ஒரு சிறப்பு நினைவு முத்திரையை வழங்கியது....