Other News

விஜய்யின் லியோ திரைப்படம் எப்படி உள்ளது?- உதயநிதி

தமிழ் சினிமாவில் நாளை மிகவும் கொண்டாட்டமாக இருக்கும்.

நடிகர் விஜய்யின் ‘லியோ’ படம் நாளை ‘படு மாஸாக ’ வெளியாகவிருக்கும் நிலையில், பல தடைகளைத் தாண்டி இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எங்கும் காத்திருக்கின்றனர்.

ரூ.250 கோடி 300 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் பலர் நடிக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.

நாளை படம் வெளியாகும் நிலையில், இயக்குநர் விஜய்யின் ‘லியோ’ படம் படுமாஸ் என்று நடிகரும் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அதில் லியோ பட ரசிகர்களுக்கு LCU பற்றிய குறிப்பையும் கொடுத்துள்ளார்.

ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

Related posts

நடிகர் லிவிங்ஸ்டன் உடன் புத்தாண்டை கொண்டாடிய அருவி சீரியல் நாயகி ஜோவிதா

nathan

ஒமிக்ரோனின் ஆபத்தான 14 முக்கிய அறிகுறிகள்

nathan

லால் சலாம் படப்பிடிப்பு நிறைவு விழாவில் பேசிய ஐஸ்வர்யா

nathan

காயமடைந்த பிரபல நடிகர் மருத்துவமனையில் மரணம்!

nathan

பரணி நட்சத்திரம் ஆண் திருமண வாழ்க்கை

nathan

திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை ஹன்சிகா

nathan

சிறுமியுடன் திருமணம், – கட்டட தொழிலாளியை கைது செய்த போலீஸ்!

nathan

rajju porutham in tamil – ரஜ்ஜு பொருத்தம்

nathan

தலை சுற்ற வைக்கும் நயன்தாராவின் சொத்துமதிப்பு-சொகுசு வீடுகள், காஸ்ட்லி கார்கள், பிரைவேட் ஜெட்

nathan