30.2 C
Chennai
Wednesday, Jun 3, 2026

Category : ஆரோக்கியம்

ஆரோக்கியம் குறிப்புகள்

நோய் எதிர்ப்பு சக்தி தரும் உலர் திராட்சை !

nathan
என்னதான் வைட்டமின் மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டாலும் இயற்கை குணம் வாய்ந்த பழங்களுக்கு நிகர் எதுவும் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த வகையில் உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன....
மருத்துவ குறிப்பு

உடலில் நீர் கோர்ப்பது ஏன்?

nathan
மகளிர் மட்டும் மாதவிலக்குக்கு ஒரு வாரம் முன்பு உங்கள் எடையை சரி பாருங்கள். வழக்கத்தைவிட ஒன்றிரண்டு கிலோ அதிகரித்திருப்பதை உணர்வீர்கள். `எடை அதிகரிக்கிற மாதிரி ஒண்ணும் பண்ணலையே… வழக்கமான சாப்பாடு… வழக்கமான வேலைகள்தானே தொடருது…...
மருத்துவ குறிப்பு

ஹெபடைடிஸ் பி வைரஸ் பற்றி கட்டாயமாக அறிந்து கொள்ள வேண்டிய 10 உண்மைகள்!!!

nathan
உலகமெங்கும் அமைதியாக பரவி வரும் ஹெபடைடிஸ் பி வைரஸால் 370 மில்லியன் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். மேலும், ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 1 மில்லியன் மக்கள் இறக்கின்றனர். உலக சுகாதாரத்தை அச்சுறுத்தும் இந்த ஹெபடைடிஸ் பி வைரஸ்...
மருத்துவ குறிப்பு

மன அழுத்தத்தைக் குறைக்க வழிகள்!

nathan
காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள். எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப்...
ஆரோக்கிய உணவு

தேனை எதனுடன் சேர்த்து உட்கொண்டால் என்ன பலன் கிடைக்கும் என்று தெரியுமா?

nathan
பொதுவாக தேன் மருத்துவ குணம் வாய்ந்த ஓர் அற்புத பொருள். அந்த தேனில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக தேனில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருள் அதிகம் உள்ளது. இதனால் தான் பல...
ஆரோக்கிய உணவு

தயிர் சாப்பிட்டால் ஆரோக்கியமா?

nathan
தயிர் சாப்பிட்டால் உடம்பு எடை அதிகரிக்கும் என்ற ஒரு விடயம் இருந்தாலும், அதில் உள்ள அதிக புரதச்சத்து காரணமாக உடல் எடை குறையவும் நிறைய வாய்ப்புள்ளது.தயிர் சாப்பிடும் விடயத்தில் எவ்வளவு கலோரிகள் வரை நாம்...
ஆரோக்கியம் குறிப்புகள்

தலை சீவும் போது யோசிக்க வேண்டியவை

nathan
பெண்களே தலை சீவும் போது முக்கியமாக இந்த விஷயங்களை கண்டிப்பாக கவனிக்க வேண்டும். தலை சீவும் போது யோசிக்க வேண்டியவைதலைக்கு குளித்தவுடன் கூந்தலை சீவ வேண்டாம். ஏனெனில் கூந்தலானது ஈரமாக இருக்கும் போது சீவினால்...
ஆரோக்கிய உணவு

உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் சர்க்கரை

nathan
சர்க்கரையானது உடலில் ஜீரண சக்தியை பாதிக்கிறது. எண்ணற்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். சர்க்கரை உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு, உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு...
மருத்துவ குறிப்பு

இதய நலம் காக்க எளிய வழிமுறைகள்

nathan
அதிக ரத்த அழுத்தமானது மாரடைப்பு, இதய செயலிழப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றுக்கு காரணமாக இருக்கிறது. இதய நலம் காக்க எளிய வழிமுறைகள்தற்போதைய சிக்கல் நிறைந்த வாழ்க்கைமுறை அமைதியான மனநிலையையும் உடல் நலத்தையும் பெறுவதற்கு தடையாக...
ஆரோக்கிய உணவு

உடலுக்கு ஆரோக்கியமானது முட்டையின் வெள்ளை கருவா? மஞ்சள் கருவா?

nathan
தினம் ஒரு முட்டை சாப்பிட்டால் நோய்கள் நெருங்காது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு முட்டையின் வெள்ளைக் கருவில் 17 கலோரியும், மஞ்சள் கருவில் 59 கலோரியும் உள்ளது. ஒரு முட்டையில் 6.3 கிராம் புரோட்டீன்...
ஆரோக்கிய உணவு

பாலை விட அதிக புரதச்சத்து நிறைந்த உருளைக்கிழங்கு

nathan
உருளைக்கிழங்கில் புரதம் 2%ம், கொழுப்பு 0.1%ம், தாது உப்புக்கள் 0.61% ம், நார்ச்சத்து 0.41% , கார்போஹைட்ரேட், வைட்டமின் சி 17 மில்லிகிராமும், கால்சியம் 10 மில்லி கிராம், பாஸ்பரஸ் 40 மில்லிகிராம், விட்டமின்...
மருத்துவ குறிப்பு

உங்கள் காது இந்த ஆபத்தான நோய்களின் அறிகுறிகளையெல்லாம் சொல்லும் என்பது தெரியுமா?

nathan
நமது உடலில் எந்த வித பாதிப்பு ஏற்பட்டாலும் உடல் அறிகுறிகளை வெளிப்படுத்திவிடும். இது காதுக்கும் பொருந்தும். காது நமது உடலின் உண்டாகும் பாதிப்புகளை அறிகுறிகளாக காண்பிக்கிறது. அவற்றை தெரிந்து கொள்ளுங்கள் காதைப் பற்றி நாம்...
ஆரோக்கிய உணவு

முட்டையை ஏன் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தக்கூடாது தெரியுமா?

nathan
முட்டையை பிரிட்ஜில் வைத்து உபயோகிப்படுத்தக்கூடாது. அதற்கான காரணங்கள் என்னவென்று கீழே பார்க்கலாம். முட்டையை ஏன் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தக்கூடாது தெரியுமா?வீட்டில் ப்ரிட்ஜ் இருப்பதால், பெண்கள் தாங்கள் சமைத்த உணவுகளை நீண்ட நாட்கள் பயன்படுத்தி வருகின்றனர்....
ஆரோக்கியம் குறிப்புகள்

முதுகு வலி வரதுக்கு இதெல்லாம் கூட ஒரு காரணம்ன்னு உங்களுக்கு தெரியுமா???

nathan
புற்றுநோய், பால்வினை நோய்களை விட கொடியது இந்த முதுகு வலியும், இடுப்பு வலியும். இந்த காலத்து இளைஞர்களை வாட்டி எடுக்கும் வலி என்று கூட கூறலாம். முன்பெல்லாம், நமது வீடுகளில் பாட்டியும், தாத்தாவும் ஓயாமல்...
கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்பிணிகளே பிளாஸ்டிக் – டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளை தவிருங்கள்

nathan
கர்ப்பிணி பெண்கள் பிளாஸ்டிக் மற்றும் டின் வகையிலான பொருட்களால் அடைக்கப்பட்ட உணவு / பானம் உட்கொள்வதை தவிர்த்துவிடுங்கள். கர்ப்பிணிகளே பிளாஸ்டிக் – டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளை தவிருங்கள்கர்ப்பிணி பெண்கள் பிளாஸ்டிக் பொருட்களில் சமைத்து உண்பது,...