வாயுப் பிரச்சனை, ஏப்பம், அஜீரணம், வயிற்றில் சத்தம், வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் செய்ய வேண்டிய முத்திரையை பார்க்கலாம். வயிறு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் வாயு முத்திரைஆள்காட்டி விரல், கட்டை விரலின் அடிப்பகுதியைத்...
Category : ஆரோக்கியம்
மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாகவும் கிவி பயன்படுகிறது. இந்தப் பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கலை மிகவும் எளிதாக அகற்ற முடியும். மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாகும் ‘கிவி’ பழம்உலகிலேயே நியூசிலாந்தில்தான் ‘கிவி’ பழம் அதிக அளவில்...
உடல் எடையை குறைக்க விரும்பினால், ஆரோக்கிய மற்ற உணவுகளை மட்டும் சாப்பிட்டு, உடற்பயிற்சி இயந் திரத்தில் நாள் முழுவதும் நேரத்தை செலவிட்டாலும் பலன் கிடைக்காது. நானும் உடல் எடையினை குறைத்து காட்டுகிறேன் பார் என்று...
எமது சிறுநீரகமானது தினமும் உடலில் உண்டாகும் நச்சுத்தன்மையான பொருட்களை வடிகட்டி இரத்தத்தை சுத்தம் செய்கிறது. உடலில் தேவைக் கதிகமாக சேரும் உப்பையும் நீரையும் வெளியேற்றுகிறது. இரத்தத்தின் அமில, காரத்தன்மையை சரியாகப்பேணுகிறது. இரத்தத்தில் சிவப்பு அணுக்களின்...
எதனால் சோர்வு ஏற்படுகிறது? என தெரிந்துகொண்டு சோர்வில் இருந்து விடுபட்டு, உங்கள் ஆற்றலை அதிகரித்து சந்தோஷமாக வாழ சில வழிகள் உண்டு… சோம்பல் விடுப்போம்… சுறுசுறுப்புடன் வாழ்வோம்..எந்த ஒரு வேலையையும் செய்ய மனமில்லாமல் உடலுக்கு...
வயது ஆக ஆக சுருக்கங்கள், சரும பிரச்சனைகள் வரத்தான் செய்யும். ஆனால் அவரவர் பராபரிப்பில் உள்ளது அழகின் ரகசியம். சிலர் வயதானாலும் அழகாய் இளமையாய் இருப்பதற்கு மூன்று காரணங்களை சொல்லலாம். ஒன்று மரபு சார்ந்து....
உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி என்பது அத்தியாவசியம். வாக்கிங், ஜாக்கிங் செல்வதே போதுமானது. அதற்கும் மேல் நீங்கள் கட்டுடல் மேனியாக திகழ விரும்பினால் ஜிம்மிற்கு செல்வது உகந்தது. அதிகமான உடல் பருமனுடன் இருப்பவர்கள், வெறும்...
வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
நாம் தண்ணீர் குடிப்பது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதுவும் நிறையத் தண்ணீர் குடிப்பது இன்னும் நல்லது. ஆனால், சுடுநீரைக் குடிப்பதால் அதைவிட அதிகமான நன்மைகள் கிடைக்கும் என்று நம்மில் எத்தனை பேருக்குத்...
ரத்தசோகை தீர்க்கும் பசலைக்கீரை! கீரைகள் எல்லாமே சத்துகள் நிறைந்தவையே! அந்த வகையில் சாதாரணமாக வீட்டுத் தோட்டங்களில் வளரக்கூடிய பசலைக்கீரையில் சுண்ணாம்புச்சத்து, புரதச்சத்து போன்றவை உள்ளன. ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்கள் பசலைக் கீரையை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால்,...
கர்ப்ப காலத்தில் ஏற்படும் தூக்கமின்மையை விரட்டும் எளிய வழிகளை பற்றி கீழே பார்க்கலாம். கர்ப்ப கால தூக்கமின்மையை விரட்ட எளிய வழிகள்• கர்ப்ப காலத்தில் பணி நேரம் மாற்றம் போன்ற காரணத்தால் சில சமயம்...
ரத்த அழுத்தம் எனப்படும் ஹைபர் டென்ஷன் உள்ளிட்ட நோய்கள் 40 வயதுக்கு மேல்தான் வரும் என்று சொன்னதெல்லாம் அந்தக் காலம். இப்போது 20 வயதிலேயே ஹார்ட் அட்டாக் போன்றவை பயமுறுத்தத் தொடங்கிவிட்டது. இதற்கு அடிப்படை...
உடல்நல பாதிப்பில்லாத வாழ்க்கைக்கு, ஆரோக்கியமான உணவுகளுடன், சீரான உடற்பயிற்சியும் அவசியம். உடற்பயிற்சியின் உண்மைகள்உடல்நல பாதிப்பில்லாத வாழ்க்கைக்கு, ஆரோக்கியமான உணவுகளுடன், சீரான உடற்பயிற்சியும் அவசியம். பல வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்பவர்கள், தங்களுக்கு தனியாக உடற்பயிற்சி...
ஒரே வீட்டில் தாய் சமைத்த ஒரே உணவு சாப்பிட்டு வளர்ந்தாலும் கூட இரண்டு குழந்தைகளும் ஒரே மாதிரி துடிப்பாக செயல்பட மாட்டார்கள். இந்த நடவடிக்கை பல தாய்மார்களுக்கு கூட வியப்பாக இருக்கும். ஏனெனில், ஒருவரது...
பெண்கள் கர்ப்பமாவதை தடுப்பதில் பெரிதும் காரணமாக இருப்பது இன்றைய வாழ்க்கைமுறையும், உணவுப் பழக்கவழக்கங்களும்தான். பெண்கள் கர்ப்பமாவதை தடுக்கும் உணவுப் பழக்கம்கர்ப்பம் தரிப்பது என்பது எளிமையான காரியம் அல்ல. சமீபத்தில் அதிகமான பெண்கள் கர்ப்பமாவதில் பிரச்சினைகளை...
வாயில் இட்டால் தித்திக்கும் சப்போட்டா பழத்தில் சத்துகளுக்குப் பஞ்சமே இல்லை. அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம். சப்போட்டா பழத்தில் உள்ள சத்துகள் சப்போட்டா பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்… 100 கிராம் சப்போட்டா...