உப்புக்கு பதிலாக சுவைத் தரும் சில மூலிகைப் பொருட்கள்!!! உண்ணும் உணவில் சுவையை வெளிப்படுத்த சேர்க்கப்படும் உப்பின் ருசிக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்று அனைவரும் சொல்வார்கள். உண்மைதான், ஏனெனில் பதப்படுத்தப்பட்ட உணவுகள்...
Category : ஆரோக்கியம்
நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது....
இனி, உங்கள் நினைவுகளை ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் – ஆராய்ச்சியில் கண்டுப்பிடிப்பு!!!
கடந்த சில ஆண்டுகளாகவே, மருத்துவ உலகில் ஆராய்ச்சியாளர்கள் மனிதனின் மூளையில் எவ்வாறு நினைவுகள் சேமிப்பு ஆகிறது என்பதைப் பற்றி தீவரமாக ஆராய்ந்து வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு ஏறத்தாழ மனிதனின் மூளையில் நினைவுகள் சேமிப்பாகும்...
நீங்கள் அளவுக்கு அதிகமாக சோர்வை உணர்கிறீர்களா? அதிலும் எந்த ஒரு கடினமாக பொருளை தூக்காமல் அல்லது எந்த ஒரு கடுமையான வேலையையும் செய்யாமல், எந்நேரமும் சோர்வு ஏற்படுகிறதா? அப்படியெனில் உங்கள் உடலில் அளவுக்கு அதிகமாக...
சமையல் அறையில் இருக்கு முதலுதவி! ~ பெட்டகம்
[ad_1] சமையல் அறையில் இருக்கு முதலுதவி! குழந்தைக்குச் சின்னதாகச் சளியோ, இருமலோ இருந்தால், திண்ணையில் இருக்கும் பாட்டி, ஒரு கைவைத்தியத்தைச் சிம்பிளாகச் சொல்லிவிடுவார். குழந்தையும் இரண்டொரு நாட்களில் குணமாகிவிடும். திண்ணைகளும் பாட்டிகளும் இல்லை என்று...
யாருக்கெல்லாம் சிறுநீர்க் குழாய் தொற்று நோய் உண்டாக அதிக வாய்ப்புகள் உள்ளன என்பதை கீழே விரிவாக பார்க்கலாம். யாருக்கெல்லாம் சிறுநீர்க் குழாய் தொற்று நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதுசிறு நீரகக் குழாயில் தொற்று ஏற்படுவது...
உடலின் பின்பகுதி அதிக சதை பிடித்து அசிங்கமாக இருக்கிறதே என்று இன்றைக்கு பெரும்பாலான ஆண்களும், பெண்களும் அதிகம் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இடுப்பும் பின்புறமும் சரியான அமைப்பு இல்லாததால் அதற்கேற்ப உடைகளை தேர்ந்தெடுப்பதிலும் சிக்கல்கள்...
தொடையில் உள்ள அதிக சதைகளை குறைக்க எளிய வழி
ஸ்லிம்மான தொடையாக மாற எந்த பெண்ணுக்கு தான் ஆசையில்லை. இதோ அதற்கு 8 எளிய உடற்பயிற்சிகள் 1.சேரில் உட்காந்துக்கொண்டு கால்களை மடக்கி தூங்கி இறக்கவும். இதனை போல் இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி 20...
உடலுறவின் போது இயலாமையின் காரணமாக முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் ஆண்கள் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. டீன் ஏஜ் ஆண்களின் உடலில் வேகமாக சுரக்கும் ஹார்மோன்ஆண், பெண் என பாலினம் வேறுபடுவதே நம் உடலில் உள்ள குரோமோசோம்களில்தான். பெண்கள்...
தாயின் வயிற்றில் உள்ள கருவை பாதிக்கும் உணவுகள்
திரைப்படம் பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். தாய் பாதுகாப்பாக இருந்தால் தானே வயிற்றில் உள்ள சிசுவும் பாதுகாப்பாக இருக்கும். ஆரோக்கியமற்ற உணவுகள் தாய் மற்றும் கருவில் இருக்கு...
என்ன தான் கருவாடு பலருக்கு நாற்றமாக இருந்தாலும், அதை சமைத்த பின் அனைவரது வாயில் இருந்தும் எச்சில் ஊறும். அதிலும் அந்த கருவாட்டை தொக்கு செய்து கஞ்சியுடன் சாப்பிட்டால் அதை விட சிறந்த உணவு...
பன்னீரும் உலர் திராட்சையும் ஆகிய இரண்டையும் கலந்தால் என்ன மாதிரியான மருத்துவ பலன்கள் நமக்கு கிட்டும் என்பதை கீழே பார்க்க லாம்....
பெண்கள் எப்படி சமையல் எரிவாயு சிலிண்டரை பாதுகாப்பான முறையில் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம். பெண்கள் சிலிண்டரை பாதுகாப்பாக பயன்படுத்த டிப்ஸ்இந்த காலத்தில் நகரம் மற்றும் கிராமங்களில் கியாஸ் அடுப்பை பயன்படுத்தி வருகின்றனர். சிலிண்டரின் பாதுகாப்பு...
இன்று உலக மக்களைப் பயமுறுத்தும் ஓர் உடல்நலப் பாதிப்பாக உயர் ரத்த அழுத்தம் உருவாகியுள்ளது. அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம். உலகைப் பயமுறுத்தும் உயர் ரத்த அழுத்தம்இன்று உலக மக்களைப் பயமுறுத்தும் ஓர்...
இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதுடன், பெண்கள் பலரும் ‘பிரசவ வலி வரவில்லை’ என்ற பிரச்னையைச் சந்திக்கிறார்கள். அது ஏன்? மேலும் அந்தச் சமயங்களில் பிரசவ வலியை செயற்கையாக மருந்து கொடுத்து ஏற்படுத்துகிறார்கள் மருத்துவர்கள். இதனால் தீங்கேதும்...