இதில் நீங்கள் எந்த வகை தலைவலியால் அவஸ்தைப்படுகிறீர்கள்? அதற்கு காரணம் என்ன தெரியுமா?
ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஒரு நாளில் ஒரு கட்டத்தில் ஒருமுறையாவது தலைவலியை சந்திப்போம். இப்படி தலைவலி வருவதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் உயர் அல்லது தாழ் இரத்த அழுத்தம், கண் பிரச்சனைகள், சப்தம், சளி...