மகாபாரதத்தில் அபிமன்யு சக்கரவியூகத்தை உடைத்துக் கொண்டு உள்ளே செல்வதை கருவில் இருக்கும் போது தந்தை அர்ஜுனன் தன் அம்மாவிடம் கூறிக் கொண்டிருந்ததை கேட்டு அறிந்துக் கொண்டான் என கூறப்பட்டிருந்தது. ஆம், இது உண்மை தான்....
Category : ஆரோக்கியம்
வேகமாக சாப்பிட்டால் உடல் குண்டாகும்
சிலர் சாப்பாட்டை வேக வேகமாக சாப்பிடுவார்கள். சிலர் ஆமை வேகத்தில் மெல்ல சாப்பிடுவார்கள். ஆனால் மெல்ல சாப்பிடுவதுதான் உடல் நலத்திற்கு நல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது சம்மந்தமாக நியூசிலாந்தில் உள்ள நாட்டிங்காம் பல்கலைக்கழக...
பழங்காலத்திலிருந்தே பூண்டு சாப்பிடுவதை ஊக்கப்படுத்தி வந்தது, நமது பாட்டி வைத்தியம். பாட்டிகளும், தாத்தாக்களும் சொன்ன வைத்தியத்தை மறந்து விட்டிருந்த நமது உதாசீனம் இனி மறைந்து விடும். இன்றைக்கு வினியோகிக்கப்படும், உயர் ரத்த அழுத்தத்துக்கான மாத்திரைகளை...
உங்களால் சரியாக மலம் கழிக்க முடியவில்லையா? தினமும் அதில் சிக்கலை உணர்கிறீர்களா? அப்படியெனில் நீங்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்கள் என்று அர்த்தம். ஒருவருக்கு மலச்சிக்கல் பிரச்சனையானது மோசமான உணவுப் பழக்கம் மற்றும் மன அழுத்தம்...
பஜ்ஜி, போண்டா, கெ.எப்.சி, சிக்கன் 65 அதிகமா சாப்பிட பிடிக்குமா? அப்ப நீங்க இதப் படிச்சே ஆகணும்!
பெரும்பாலும் தெற்கத்திய உணவு பாணி என்று தான் கூறப்படுகிறது காரசாரமான மற்றும் வறுத்த உணவுகள். தென்னிந்திய மக்களுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் வறுத்த உணவுகள் தான் அதிகம். சாம்பார், ரசம், தயிராக இருந்தாலும், அசைவ...
வாழைத்தண்டு மலச்சிக்கல், சிறுநீரகப் பிரச்சனையைச் சரிசெய்யும். இப்போது வாழைத்தண்டு பச்சடி எப்படி செய்வது என்று பார்க்கலாம். சிறுநீரகப் பிரச்சனையை தீர்க்கும் வாழைத்தண்டு பச்சடிதேவையான பொருட்கள் : தயிர் – ஒரு கப்வாழைத்தண்டு – 300...
கறிவேப்பிலை உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும். ஆகவே கறிவேப்பிலையை தூக்கி எறியாமல் தினமும் சாப்பிடுங்கள். ஆயுர்வேத மருத்துவத்திலும் உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு கறிவேப்பிலை பரிந்துரைக்கப்படுகிறது. அதற்கு அந்த கறிவேப்பிலையை பச்சையாகவோ அல்லது...
பேண்ட் போட முடியாத அளவு தொப்பை வந்துடுச்சா.? இதெல்லாம் ட்ரை பண்ணுங்க..
இன்றைய காலத்தில் தொப்பையால் கஷ்டப்படுகிறவர்கள் தான் அதிகம். அதிலும் சாப்ட்வேர் கம்பெனிகளில் வேலை செய்பவர்கள் தான் இப்பிரச்சனையால் அதிகம் கஷ்டப்படுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் உடற்பயிற்சியின்மை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்றவை தான். இதனால்...
மாதவிடாய் காலத்தில் உடல் சோர்வடைவது என்பது வாடிக்கையான ஒன்று. அதிலும் ‘ப்ரி மென்ஸ்ட்ரல் சின்ட்ரோம்’ பிரச்னை இருப்பவர்களுக்கு டென்ஷன், படபடப்பு, தலைவலி, கை, கால்வலி போன்ற பிரச்னைகளும் சேர்ந்துகொள்ளும். இது தவிர வாந்தி, செரிமானக்...
பழரசம் உடலுக்கு தீங்கானாதா?
பழரசம் குடிப்பதால் என்ன தீங்கு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? பழரசம் குடிப்பதை விட, அதைக் குடிக்கும் முறையில் தான் நிறைய தீங்குகள் இருக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில், பெரும்பாலும் நாம் பழங்களை அப்படியே...
எலும்பு பாதிப்பு : ஓர் நாளுக்கு ஆறு மணி நேரத்திற்கு குறைவாக உறங்குவது எலும்புகளை வலுவாக பாதிக்கும். முக்கியமாக எலும்புகளில் இருக்கும் மினரல்ஸ் அளவு குறைந்துவிடும். இதனால் எலும்பு வலிகள் அதிகமாக வாய்ப்புகள் உண்டு....
சில சமயங்களில் மக்கள் தங்கள் பற்களை வெண்மை ஆக்கவும், நல்ல அழகான சருமம் பெறவும், உடல் நலத்தை காக்கவும் எதை வேண்டுமானாலும் முயற்சி செய்வார்கள். சந்தையில் அறிமுகமாகும் அனைத்து பொருட்களையும் வாங்கி பயன்படுத்துவார்கள். ஒருசிலர்...
ஒருவருக்கு தூக்கம் மிகவும் இன்றியமையாதது. ஆனால் இந்த தூக்கத்தை இன்றைய கால இளைஞர்களால் சரியாக பெற முடிவதில்லை. இதற்கு மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்கள் தான் முக்கிய காரணம்....
சிசேரியன் அதிகரிக்க மருத்துவர்கள் எந்த வகையிலும் காரணமில்லை. அந்தக் காலத்தில் நமது அம்மாக்களும் பாட்டிகளும் அம்மியில் அரைத்தார்கள். கிணற்றில் தண்ணீர் இறைத்தார்கள். குழாயில் தண்ணீர் அடித்து நிரப்பினார்கள்....
கால்கள், இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பை கரைந்த இந்த ஆசனம் உதவியாக இருக்கும். கால்கள், இடுப்புக்கு வலிமை தரும் பத்ம சயனாசனம்செய்முறை : விரிப்பில் பத்மாசனத்தில் அமரவும். இப்படி அமர்ந்த நிலையில் உடலை அப்படியே...