31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
எடை குறைய

உடல் எடையை விரைவில் குறைக்கும் கறிவேப்பிலை ஜூஸ்

கறிவேப்பிலை உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும். ஆகவே கறிவேப்பிலையை தூக்கி எறியாமல் தினமும் சாப்பிடுங்கள். ஆயுர்வேத மருத்துவத்திலும் உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு கறிவேப்பிலை பரிந்துரைக்கப்படுகிறது. அதற்கு அந்த கறிவேப்பிலையை பச்சையாகவோ அல்லது ஜூஸ் வடிவிலோ எடுத்து வரலாம்.

தினமும் காலையில் கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் சிறிது உட்கொண்டு வாருங்கள். இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடை வேகமாக குறையும். தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலையை வாயில் போட்டு மென்று விழுங்கலாம் அல்லது ஒரு கையளவு கறிவேப்பிலையை எடுத்து நன்கு மென்மையாக அரைத்து, ஒரு டம்ளர் நீரில் கலந்து, தேன், இஞ்சி சாறு சேர்த்து குடித்து வரலாம். இச்செயலால் மிகவும் வேகமாக உடல் எடை குறைவதை நீங்கள் காணலாம்.

Related posts

வேகமாக உடல் எடை குறைக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை போக்கவும் இந்த ஜூஸ் குடிங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா உடல் எடையை குறைக்க அற்புதமான நாட்டு வைத்திய குறிப்புகள்!

nathan

உடல் எடை குறைய வேண்டுமா ? சிம்பிள் டயட் ..

nathan

உடல் எடையை குறைப்பதற்கான சில எளிய ஆயுர்வேதத்த வழிமுறைகள்!

nathan

உடல் எடையை குறைக்கணுமா ? – எளிய வழி

nathan

தினமும் தவறமல் செய்து வந்தால் நம் உடலின் பின்புற சதைகள் எளிதில் குறைந்து விடும்.

nathan

எடை குறைக்கும் இன்ஸ்டன்ட் உணவு மிக்ஸ்

nathan

உடலின் உள்ள கொழுப்பை குறைக்கும் தனியா பொடி

nathan

ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா

nathan