மதுவை பண்டைய காலத்தில் களைப்பு தெரியாமல் இருக்க அருந்துவர் என்ற நிலை இருந்தது. மது அருந்தாமல் இருந்தால் வீட்டில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மதுவை ஒழிப்போம் வீட்டை காப்போம்மது மனிதர்களை கொன்று கொண்டே இருக்கிறது....
Category : ஆரோக்கியம்
இன்றைய சூழ்நிலையில் அதிகமாக பரவும் டெங்கு காய்ச்சல் குழந்தைகளுக்கு வந்தால் என்வென்ன பிரச்சனைகள் வரும் என்பதை பற்றி மருத்துவர் கூறுவதை பார்க்கலாம். குழந்தைகளை குறி வைக்கும் டெங்கு வைரஸ்இன்றைய சூழ்நிலையில் அதிகமாக பரவும் டெங்கு...
முறையற்ற தூக்கம் உடல் பருமன், ஹார்மோன் கோளாறுகள், அடுத்த நாள் தீராத பசி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தல் போன்ற ஏராளமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். கொழுப்பு குறைய இதைக் குடிங்கஇன்றைய இளைஞர்கள் தூக்கத்தைப் பெரிதாகப்...
பெண்களின் ஒவ்வொரு காலகட்டங்களில் ஒவ்வொரு விதமான நோய்கள் தாக்குகின்றன. அந்த நோய்களை தடுக்கும் வழிமுறைகளை விரிவாக பார்க்கலாம். பெண்களுக்கு வயது அடிப்படையில் ஏற்படும் நோய்களும் – தடுக்கும் முறைகளும்பெண்களின் ஒவ்வொரு காலகட்டங்களில் ஒவ்வொரு விதமான...
முருங்கை உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடியது. எண்ணற்ற பயன்களை கொண்ட முருங்கையின் மகத்துவத்தை பற்றி நாம் தெரிந்துகொள்வோம். முருகன் கை காய் என்பதே முருங்கைகாய் என்று முன்னோர்கள் அழைத்தார்கள். முருகனுக்கு உகந்த கிருத்திகை போன்ற...
காது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவத் துறையில் நவீன வீடியோ எண்டோஸ் கோப்பி நோய்க் கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறை மிகப்பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்பெல்லாம் குரல்வளை சம்பந்தமான நோய்களைக் கண்டறிய நோயாளிகளுக்கு மயக்க மருந்து...
துத்திக் கீரை சூப்
தேவையான பொருட்கள் :துத்திக் கீரை – 100 கிராம் தக்காளி – 2 சின்ன வெங்காயம்- 10 பூண்டு – 5 பல் மிளகு – அரை தேக்கரண்டி சீரகம் – 1 தேக்கரண்டி...
`இந்த வாழ்க்கை சரியானதாக இல்லை… என்னடா வாழ்க்கை இது…’ என்றெல்லாம் புலம்பித் தவிப்பவரா நீங்கள்..? உங்களுக்காகத்தான் இந்தக் கட்டுரை. இதில் சொன்னபடி உங்கள் அன்றாடப் பழக்கங்களை மாற்றிப் பாருங்களேன்… அந்த மாற்றங்கள் இனிதான வழியை...
கொழுப்பைக் கரைக்கும் வெண்டைகாய்! வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம்...
உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் உடலுக்கும், உடலில் இருக்கும் பாகங்களுக்கும் கூட வயது அதிகரிக்கிறது. முப்பதை நீங்கள் கடக்கும் ஒவ்வொரு வயதும் அதற்கு எதிராக உடல் வலிமை குறைய ஆரம்பிக்கும். இதில், பெண்களின் உடலில் எது...
வேர்கடலை சாட்
தேவையான பொருட்கள் :வேகவைத்த வேர் கடலை – அரை கப் வெள்ளரி – பாதி கேரட் – பாதி சாட் மசாலா – அரை தேக்கரண்டி உப்பு – அரை தேக்கரண்டி எலுமிச்சை –...
வீக்கமடைந்த ஈறுகள் பிரச்சனையை ஜிஞ்சிவல் ஸ்வெல்லிங்க் (ஈறு வீக்கம்) என அழைக்கின்றனர். வீக்கமடைந்த ஈறுகள் கடுமையான வலியையும் அசௌகரியத்தையும் உண்டாக்கும். ஈறு தொற்று, காயம், அலர்ஜி போன்ற பலவிதமான காரணங்கள் தான் ஈறு வீக்கம்...
மன அழுத்தம் என்பது இல்லாமல் இன்றைய வேகமாக உலகில் யாராலும் இருக்க முடிவதில்லை. காரணம் சூழ்நிலை தாக்குதல்கள். மனஅழுத்தம் உடையோர் வெளிப்படுத்தும் நடவடிக்கைகள்20 சதவீத நோய்கள் மன அழுத்தத்தினாலேயே ஏற்படுகின்றன என மருத்துவ ஆய்வுகள்...
தற்காலத்தில் எந்தத் துறையிலும் புதிய தொழில்நுட்பங்கள் உள்நுழைக்கப்பட்டு வேலைகள் திறம்படவும் துரிதமாகவும் துல்லியமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மருத்துவத்துறையை பொறுத்தவரையிலும் பல்வேறுபட்ட நவீன யுக்திகள் சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன....
ஒருபோதும் காதலில் அத்துமீறாதீர்கள். காதலின் புனிதத்தை காப்பாற்றும் உறுதி இருந்தால் மட்டும் காதலியுங்கள். இதை புத்தாண்டு காதல் உறுதிமொழியாக எடுத்துக்கொள்ளுங்கள். காதலிக்கும் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டியவை1. காதலியோடு செலவிடும் நேரத்தை காதலிக்கவும், காதலுக்காகவும் மட்டும்...