மொபைல் போன்களை பயன்படுத்துவதில் சில வழிமுறைகளும், பண்பாடுகளும் உள்ளன. அவற்றை அறிந்து கொண்டு அதன்படி செயல்பட்டால் அனைவருக்கும் பயன் கிடைக்கும். மொபைல் போனில் பேசும்போது கடைப்பிடிக்க வேண்டியவைதகவல் பரிமாற்றத்திற்காக கண்டுபிடிக்கப்பட்ட சாதனமான தொலைபேசிகளின் நவீன...
Category : ஆரோக்கியம்
நீரிழிவு நோய் ஆண்களை தாக்கும் போது, அவர்களின் உடல் உறுப்புகள் அனைத்தையும் பாதிக்கிறது. இதனால் இவர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றார்கள். சர்க்கரை நோயால் ஆண்மை குறைபாடு ஏற்படுமா?நீரிழிவு நோய் பெண்களை விட ஆண்களை தான்...
உடல் எடை குறைக்க, கொழுப்பு குறைய, இதய ஆரோக்கியம் மேம்பட எனப் பல ஆரோக்கியச் செயல்பாடுகளுக்கு அழுத்தமாகப் பரிந்துரைக்கப்படுகிறது ‘கிரீன் டீ’. காபி, டீ-க்கு நல்ல மாற்றாக மாறிக்கொண்டிருக்கிறது இந்த சீனாவின் தேசிய பானம்....
நமது சமையல் அறையில் உள்ள அஞ்சறை பெட்டியில் இடம்பெறும் இன்றியமையாத பொருள். மணம்.. குணம்.. ஆரோக்கியம்.. சக்தி தரும் கடுகுகடுகு, நமது சமையல் அறையில் உள்ள அஞ்சறை பெட்டியில் இடம்பெறும் இன்றியமையாத பொருள். சமையலில்...
கொழுப்பு என்பது ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் பிரச்சினை ஏற்படுத்தக்கூடிய ஒன்றுதான். கொழுப்பு அளவு… ஆண்களும் பெண்களும்கொழுப்பு என்ற சொல்லே இன்று பலருக்கு அச்சம் தருகிறது. அந்த அச்சத்துக்கு ஏற்ப, கொழுப்பு என்பது ஆண்கள், பெண்கள்...
உடலைக் காக்கும் கவசங்கள்
இன்றைக்கு மக்களை அதிகம் பயமுறுத்தும் உடல்நலப் பாதிப்புகளாக நீரிழிவும், ரத்த அழுத்தமும் இருக்கின்றன. ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கம், உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை, துரித உணவுகள் என இதயத்தை பாதிக்கும் காரணிகள் இப்போது ஏராளம்....
தாவாரப்பெயர் -: Kalanchoe pinnata * இரணக் கள்ளி இலையை இடித்துச் சாறு பிழிந்து அந்த சாற்றில் இரு துளி வென்னீரில் கலந்து உள்ளுக்குக் கொடுத்த பின்னர், தேள் கொட்டின கடிவாயில் மேல்படி இலையை...
ஜாக்குலின் ஃபாக்ஸ், அமெரிக்காவின் மிசௌரியைச் சார்ந்த 62 வயது பெண்மணி. இவர் கடந்த 35 ஆண்டுகளாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடரையும், ஷவர் டூ ஷவர் பவுடரையும் பயன்படுத்தி வந்துள்ளார்....
உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் நடைப்பயிற்சி செய்யலாம். நடப்பதும் நல்ல உடற்பயிற்சிகளுள் ஒன்று. நடப்பது நல்ல உடற்பயிற்சியா?உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் நடைப்பயிற்சி செய்யலாம். நடப்பதும் நல்ல உடற்பயிற்சிகளுள்...
யோகா செய்வதற்கு முன் கவனிக்க வேண்டியவை!
யோகாசனத்தை முதன்முதலாகப் பழக விரும்பும் ஒருவர் குறைந்தது ஒரு வார காலமாவது நன்கு பயிற்சி பெற்ற ஒரு குருவிடம் ஒழுங்காகப் பயிற்சி எடுத்துக் கொள்ளுதல் நல்லது. காலையில் ஆசனங்களைப் பழகுவதே சிறந்ததாகும். மாலையில் செய்வதாயின்...
1 . கன்னத்தில் வியாதிக்குச் சூரணம் சங்கம் வேர் 1 பிடி வேப்பம் வேர் 1 பிடி செங்கத்திரி வேர் 1 பிடி அவுரி வேர் 1 பிடி இண்டம் வேர் 1 பிடி...
கர்ப்ப காலம் ஒரு பெண்ணிற்கு மிகவும் வித்தியாசமான அதே வேளையில் வாழ்கையைப் மாற்றிப் போடக்கூடிய கால கட்டமாகும். சில வல்லுனர்கள் கூறுவதைப் போல சில பெண்களுக்கு இது ஒரு புத்தக அறிவைப் போன்று எளிதாக...
மனித உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களின் பாதிப்பினாலே, கணுக்கால் வலி உண்டாகின்றது. கணுக்கால் வலியை போக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். கணுக்கால் வலி வரக்காரணமும் –...
குழந்தைகளின் உணவு முறையில் கவனம் செலுத்துகின்றீர்களா?
ஒரு பெண் கர்ப்பம் தரித்தால் எப்போது தனக்குக் குழந்தை பிறக்குமென்று அவளின் முதல் எதிர்பார்ப்புத் தொடங்கி விடும். வைத்தியர்களும் அவளின் கர்ப்ப காலத்தை கணித்து எப்போது அவளுக்கு குழந்தை பிறக்கும் என்று கூறுவார்கள். இவ்வாறு...
முடக்கத்தானை சீராக உணவில் சேர்த்துவந்தால் வாத நோய்கள் குணமாகும், உடல் வலுவடையும், மலம் மென்மையாகும், பசியின்மை அதிகரிக்கும், சிரங்கு போன்ற தோல் நோய்கள் குணமாகும். முடக்கத்தான் பச்சைக் கீரையை சாதத்துடன் கலந்து சாப்பிடுவது மூட்டு...