அதிக உடல் எடை கொண்டவர்களை நோய்கள் எளிதாக தாக்கும் என்பதால், உடல் எடையை குறைத்து கட்டுக்குள் கொண்டு வந்தே ஆகவேண்டும். பட்டினி கிடந்தால் உடல் எடை குறையாதுஉடல் எடை அதிகரிப்பது அழகை மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும்...
Category : ஆரோக்கியம்
குண்டு பூசணிக்காய் போல தோற்றம் தர யாருக்குமே விருப்பமிருக்காது. அதிலும் பெண்கள் ‘ஸ்லிம்’ அழகுக்கு மிகவும் ஆசைப்படுவார்கள். இதற்கு பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். பெண்கள் ‘ஸ்லிம்’ அழகு பெற ஆசைப்பட்டால்…குண்டு...
நோயை தடுப்பதற்கும், பிராணனின் உள்வெளிப் பயணத்தை அல்லது இயக்கத்தைச் சீரமைப்பதற்கும் அனு தைலம் என்கிற மருந்தைத் தினமும் நஸ்யமாகச்செய்ய வேண்டும். காது, மூக்கு, தொண்டை வலிக்கு நஸ்யம் சிகிச்சைஉடல் உறுப்புகளில் அனைத்தும் முக்கியமானது என்றாலும்...
தனியாக இருக்கும் போது, எதிர்பாராத சமயத்தில் மாரடைப்பு வந்தால் உடனடியாக உயிர் காக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். எதிர்பாராத சமயத்தில் மாரடைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?மாரடைப்பு எப்போது வேண்டுமானாலும்...
கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குழந்தைகளுக்கும் ஏற்படுமா ?தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை...
வெளிநாட்டு மக்கள் விரும்பி மேற்கொண்டு வரும் சில இந்திய ஆரோக்கிய குறிப்புகள்!!!
இந்தியா அதன் கலாச்சாரம், பழக்கவழக்கம், பண்பாடு போன்றவை நிறைந்த ஓர் நாடு. அதுமட்டுமின்றி, இந்திய நாட்டில் பல்வேறு இயற்கை வைத்தியங்களான யோகா, ஹோமியோபதி போன்றவை உள்ளது. மேலும் இந்திய நாட்டின் இயற்கை மருத்துவ முறைகளானது...
அது தெருக் கடையோ, ஃபைவ் ஸ்டார் உணவகமோ தவிர்க்கமுடியாத ஓர் உணவாகிவிட்டது ஃபிரைடு ரைஸ். சிக்கன், மட்டன், கோபி, மஷ்ரூம், பனீர், முட்டை… என நீள்கிற இந்த வறுத்த உணவு (சாதம்) பலருக்குப் பிடித்த,...
"ஒவ்வொரு மனிதனும் எந்தவித சூழ்நிலையையும் எப்படி கையாள வேண்டும்" என்பதை அறிவுறுத்தும் அற்புதக் கதைகள் இவை.அப்படிப்பட்ட கதைகளில் சிலவற்றைப் பார்ப்போமா "நாம் எவ்வழியோ மக்களும் அவ்வழி" கதைகள் அது ஓர் அழகிய நகரம். அந்த...
தூக்கத்தின் மீது ஏக்கம் வராத அளவுக்கு நீங்கள் உறங்க விரும்புகிறீர்களா? அப்படி என்றால் நல்ல தூக்கம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். இரவில் தூக்கம் இல்லாமல் புரண்டு தவிப்பவர்களுக்கு டிப்ஸ்ஆழ்ந்த தூக்கம்,...
பெண் கல்வியால் நாடு வளர்ச்சி அடைவதோடு அனைத்து துறைகளிலும் பெண்கள் கோலோச்ச ஊன்றுகோலாக அமையும் என்பதே மறுக்கமுடியாத உண்மை. புதிய சமுதாயத்தை உருவாக்க பெண் கல்வி அவசியம்பெண்ணை அன்னை பராசக்தியின் வடிவமாக கொண்டு வணங்கி...
சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சன்ன பாலக் சூப்பராக இருக்கும். செய்துவம் எளிமையானது. சத்தானதும் கூட. இன்று இந்த சன்ன பாலக் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான சைடு டிஷ் சன்னா பாலக்தேவையான பொருட்கள்...
காய்ச்சல் வந்தவர்கள் எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும், எந்த உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும் என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். காய்ச்சல் உள்ளவர்கள் சேர்க்க – தவிர்க்க வேண்டியவைகாய்ச்சல் – எந்த ஒர்...
பாப்பி எனும் மருத்துவ குணம் நிறைந்த செடியில் இருந்து பெறப்படுகிறது கசகசா. பாப்பி மலர்களை பெரும்பாலும் வெளிநாடுகளில் அலங்கார வேலைப்பாடுகளுக்காக பயன்படுத்துகிறார்கள். இந்த பாப்பி மலர்களின் விதைப்பை முழுவதுமாக காய்ந்த பிறகு அதன் உள்ளே...
உத்தியோகம் புருஷ லட்சணம் என்று ஒருகாலத்தில் சொன்னார்கள். இப்போது பெண்களின் லட்சணமும் அதுவே என்றாகிவிட்ட நிலையில் எப்படி இரண்டையும் சமாளிப்பது? இந்திரா நூயி கூட பெண்களுக்குக் குற்ற உணர்வுதான் மிச்சம் என்கிறாரே! என்ன செய்யலாம்?...
மார்க்கெட்டில் நம் கண்களில் பட்டும், பார்த்தும் பார்க்காமல் நாம் கடந்துபோகிற பல உணவுப் பொருட்கள் உள்ளன. அவற்றில் பருப்புகள், விதைகள், நட்ஸ் ஆகியவையும் அடங்கும். பருப்புகள் என்றால், நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் துவரம்...