தாயின் வயிற்றில் குழந்தை தனது உணர்ச்சிகளை உணர ஆரம்பிக்கிறது என்பதை இன்றைய மருத்துவ சமூகம் கூட உறுதிப்படுத்துகிறது. பிறந்து பல மாதங்கள் வரை குழந்தையின் தலை நிமிர்ந்து இருக்கும். குழந்தைகள் சரியாக தூக்கப்படாவிட்டால் திடீரென...
Category : ஆரோக்கியம்
இன்றைய நாட்களில் உடல்நலக் குறைபாடு என்பது தினசரி வாடிக்கையாகிவிட்டது. ஒரு வீட்டில் அனைவரும் நலத்துடன் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது. சளி, காய்ச்சல் போல நீரிழிவு நோய் ஏற்படும் நிலையை எட்டிவிட்டோம். பெரும்பாலும்...
மது நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு, உயிரை பறிக்கும் என்று தானே நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அட இது என்னப்பா புதுசா ஆரோக்கியத்துக்கு நல்லதுன்னு சொல்றீங்க??? என்று ஆச்சரியமாக இருக்கிறதா. ஆம் எல்லாம் இந்த ஆராய்ச்சியாளர்களால் தான்....
கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு மீன் நன்மை பயக்கும் என்பது உண்மைதான். அதில் ஒமேகா 3, 6 ஆகியன இருப்பதால் நல்லது. ஏனெனில் இவை இரத்தக் குழாய்களில் அழற்சியைக் குறைத்து, கொழுப்பு படிவதைத் தடுக்க உதவுகின்றன. இதனால்...
தமிழ் ராக்கர்ஸ் தொடங்கி ஏகப்பட்ட டொரண்ட் தளங்கள் இப்போது பிரபலம். ஒரு படமோ, பாடல்களோ ரிலீஸ் ஆகிவிட்டது என்றாலே “எந்த சைட்ல” என்றுதான் கேட்கிறார்கள். இதிலிருக்க கூடிய சட்ட சிக்கல்கள், எதிக்ஸ் பற்றியெல்லாம் பேசியே...
கருவில் இருக்கும்போதே குழந்தைக்கு நல்ல விஷயங்களைக் கற்றுக்கொடுக்க முடியுமா? `நிச்சயம் முடியும்’ என அடித்துச் சொல்கிறார் மனநல மருத்துவர் கல்யாணி. அதற்கு வழிகாட்டுகிறது அவருடைய `தியான் பேபி தெரபி’ என்கிற பெற்றோருக்கான கல்வி! நம்...
குழந்தைகளோ, பெரியவர்களோ… கிஸ்மிஸ் பழத்தைப் பார்த்துவிட்டால், இரண்டு மூன்றையாவது எடுத்து வாயில் போடாமல் நகர மாட்டார்கள். பார்த்தவுடனேயே சாப்பிடத் தூண்டும் ஈர்ப்பு அதற்கு உண்டு. உலர் திராட்சையைத்தான் `கிஸ்மிஸ் பழம்’ என்கிறோம். அபாரமான பல...
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்றன. பெண்கள் எதிர்பாராத தாக்குதலைச் சந்திக்கும்போது, அந்தச் சூழலை எப்படிக் கையாள வேண்டும் என்பதை பார்க்கலாம். பெண்கள் ஆபத்தான சுழலை எதிர்கொள்வது எப்படி?பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்றன....
உடல் எடையைக் குறைப்பதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஜூஸ் மூலம் உடல் எடையைக் குறைப்பது. சிலர் உடல் எடையைக் குறைக்க டயட் இருக்கிறேன் என்று சரியாக சாப்பிடாமல் இருப்பார்கள். இப்படி...
கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ஒருசில உணவுப் பொருட்களை சாப்பிடுவோம். அப்படி உடலை குளிர்ச்சியாக வைக்க சாப்பிடும் ஒரு உணவுப் பொருள் தான் தயிர். இத்தகைய தயிரை பலரும் கோடையில் அதிகம் சாப்பிடுவோம்....
எல்லா நலமும் தரும் நடைப்பயிற்சி
இன்றைய இயந்திரமயமான வாழ்க்கைச் சூழலில், உடலுழைப்பு என்பது அனைவருக்கும் குறைந்துவிட்டது. நம் உணவு முறையும் மாறிவிட்டது. இயற்கை உணவு வகைகள், நம்மை விட்டு ரொம்பவே விலகிவிட்டன. செயற்கை உணவு வகைகளும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளும்...
புகைப்பழக்கத்தை இன்றுடன் விட்டுவிடலாம், சரி நாளை, நாளை மறு நாள் என்று பேசிக்கொண்டிருக்கும்போதே ஈரல், நுரையீரல் பாதிப்படைந்துவிடுகிறது. நாளடைவில் அவை பழுதடைந்து உடல் நலத்தை முழுவதுமாக பாதிக்கிறது. சரி புகைப்பழக்கத்தால் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டவர்கள்...
உட்கார்ந்தே இருந்தால் ஏற்படும் உபாதைகள்
இன்றைக்கு கணினி முதல் பல்வேறு பணிகள் வரை உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்கள் அதிகம். இது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள். உட்கார்ந்தே இருந்தால் ஏற்படும் உபாதைகள்இன்றைக்கு கணினி முதல் பல்வேறு பணிகள் வரை...
மூட்டுவலிக்கு தீர்வு. ஆர்த்தோகைன் தெரப்பி!
பல காலங்களாக, விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு ஏற்படும் மூட்டு வலியைப் பொருட்படுத்தாமல் விளையாடி வந்தனர். வலியை எதிர்கொள்ள வலி நிவாரணிகள், வீக்கத்தைத் தடுக்கும் மாத்திரைகள், ஐஸ் கட்டிகளை வைத்து ஒத்தடம் கொடுப்பது, மிகத்தீவிர பாதிப்பு...
கடுமையான சோதனைகளை சந்திக்க நேர்ந்தாலும் தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியையும் கை விடவே கூடாது. எதிர்ப்புகளையும், ஏமாற்றங்களையும் சந்திக்காமல் ஒருபோதும் முன்னேற்றம் காண முடியாது. தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியை தரும் பாடம்சரியான திட்டமிடுதல், கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகிய...