காலையில் எழுந்ததும் சுடச்சுட ஒரு காபியோ டீயோ குடித்தே ஆக வேண்டும். அதன்பிறகு முற்பகல் 10 அல்லது 11 மணிக்கு… மாலையில் ஒரு டீ எனக் குடித்தே ஆக வேண்டும். சிலருக்கு இது ஒரு...
Category : ஆரோக்கியம்
ஆண்களைப் போலவே பெண்களும் மனஅழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். பணிக்குச் செல்லும் பெரும்பாலான பெண்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பெண்கள் மனஅழுத்தத்தில் இருந்து மீளும் வழிஇன்றைய அவசர யுகத்தில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஏறக்குறைய ஆண்கள் பார்க்கும்...
எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டிலிருக்கும் உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பொடுகு பிரச்னைக்கு தீர்வு காணலாம். வெப்பாலை, அரைக்கீரை...
சிலர் எப்போது பார்த்தாலும் கை கழுவிக் கொண்டே இருப்பார்கள். நல்ல பழக்கம் தான் எனிலும் ஏதேனும் கொஞ்சம் தூசி படிந்தப் பொருளை தொட்டுவிட்டால் கூட ஓடிப் போய் கை கழுவி விட்டு தான் வருவார்கள்....
”நான் தூங்கும்போது சத்தமாகக் குறட்டை விடுவேன். ஆரம்பத்தில் கிண்டல் செய்த கணவர், பின் கோபிக்க ஆரம்பித்தார். இப்போது ‘சகிக்கவே முடியலை, உன் குறட்டையால என் தூக்கம் கெடுது’ என்று வெறுத்து ஹாலில் படுக்க ஆரம்பித்துவிட்டார்....
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பரிட்சை ரிசல்ட் வந்தவுடன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும். பரிட்சையில் தோல்வியடையும் மாணவர்கள் கவனிக்க வேண்டியவைநிறைய மாணவர்கள் தாங்கள் அல்லது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள்...
சொந்த வீட்டு கனவை நிஜமாக்க மனை வாங்குபவர்கள், சம்பந்தப்பட்ட மனை உள்ளூர் திட்டக்குழுமம் அல்லது நகரமைப்பு விதிமுறைகளுக்குட்பட்டு அனுமதி பெற்றிருப்பதை உறுதி செய்து கொள்வதுதான் முதலில் செய்யக்கூடியதாகும். வீட்டு மனை வாங்கும்போது கவனிக்க வேண்டிய...
ஜலதோசம், மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும் மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம்.!
ஜலதோசம், மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும் மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம். ஜலதோசம், தும்மல் உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது...
Placenta எனப்படும் நச்சுக் கொடி குழந்தைக்கு தேவையான பாதர்த்தங்களைத் தாயில் இருந்து எடுத்து குழந்தைக்கு வழங்குவதோடு குழந்தையில் இருந்து கழிவுகளை தாயின் குழந்தைக்கு அனுப்பும் உறுப்பாகும். இது வழமையாக குழந்தை பிறந்த பின்பே கருப்பையில்...
டென்டல் கிளிப்… டென் கைட்லைன்ஸ்! “கொஞ்சம் எடுப்பாகத் தெரியும் பற்களை உள்ளே தள்ள பரிந்துரைக்கப்படுவது, டென்டல் க்ளிப். பொருத்திக் கொள்வதோடு மட்டுமல்லா மல், அதன் பராமரிப்பும் சீராக இருந்தால்தான், வாய் சுகாதாரம் பாதுகாக்கப்படும்!” என்று...
தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது என பலரும் கூறியது கேள்விப்பட்டிருப்போம். ஆம், தண்ணீர் குடிப்பதால் எண்ணற்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம். தினமும் தண்ணீர் குடிப்பதால் வயிறு சுத்தமாவதுடன்,...
ஹோட்டலில் தங்கும் போது அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்று பார்க்கலாம். எப்படி ரகசிய கேமராவை தெரிந்துகொள்வது….?ஹோட்டலில் தங்கும் போது அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்பதை எப்படி...
மாம்பழ சீசன் தொடங்கி விட்டது. மாம்பழம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. நாவில் சுவை ஊறும் மாம்பழத்தின் மருத்துவ குணங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். மாம்பழத்தின் மருத்துவ குணங்கள்மாம்பழம் என்றாலே நாவில் நீர் ஊறாதவர்கள்...
உடற்பயிற்சி செய்யும்போது அவசியம் பின்பற்ற வேண்டிய விஷயங்களை அறிந்திருப்பது நல்லது. உடற்பயிற்சிக்கு முன் கீழ்க்கண்ட உணவுகளை உண்ணலாம். உடற்பயிற்சிக்கு முன் சாப்பிடவேண்டிய உணவுகள்இன்று மக்களுக்கு உடலை கச்சிதமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அதற்காக...
இடுப்பு பகுதியில் உள்ள அதிகப்படியான சதையை குறைக்க உதவும் பயிற்சி
உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஏராளமான உடற்பயிற்சி முறைகள் உள்ளன. ஆனால் இந்த உடற்பயிற்சி முறைகள் அனைத்தும் அனைவருக்கும் உகந்தது அல்ல. காரணம் ஒவ்வொரு மனித உடலும் தனித்தன்மையானவை. எனவே உடலுக்கு ஏற்ற சரியான உடற்பயிற்சியை,...