தற்போதைய நவீன சமுதாயத்தில் ஜங்க் உணவுகளின் மீதுள்ள மோகத்தால், உணவுப் பழக்கங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டிய உணவுகள், உடலின் ஆரோக்கியத்தை கெடுக்கிறது. அதிலும் எவ்வளவு முறை ஜங்க் உணவுகள் ஆரோக்கியமற்றது...
Category : ஆரோக்கியம்
வாயுப் பிரச்சனைக்கு பிறகு ஓர் மனிதன் பொது இடங்களில் தர்மசங்கடமான நிலைக்கு உள்ளாவது இந்த வியர்வை துர்நாற்ற பிரச்சனையின் காரணத்தினால் தான். பொதுவாக வெயிலில் அலைந்து, திரிந்து வேலை செய்பவர்களுக்கு அதிகம் வியர்க்க வாய்ப்புகள்...
பரிபூரண என்றால் சமஸ்கிருதத்தில் முழுமையான, நவாசனா என்றால் படகு என்று பொருள் தரும். முழுமையான படகு போல் அமர்ந்த நிலையில் செய்யப்படும் இந்த ஆசனத்திற்கு பரிபூரண நவாசனா என்று பெயர் வந்துள்ளது. அடிவயிற்றில் அதிக...
அன்றாடம் நாம் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு உட்கொள்ளும் உணவில் உடலுக்குத் தேவையான முக்கியமான சத்துகளில் ஒன்றாகப் புரதச்சத்துக் கருதப்படுகிறது. புரதச்சத்து என்றதும் அனைவரது பார்வையும்...
தேனீக்களை பற்றி நம்மில் பலருக்கு தெரிந்திருக்கலாம். அதன் வாழ்க்கை முறையைப் பற்றியும் வேலையைப் பற்றியும் பெரும்பாலோனோர்க்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தேனீக்களின் வாழ்க்கை மிகவும் கட்டுப்பாடானது. அதனால்தான், தனது வேலையைச் சரியான முறையில் செய்து கொண்டே...
தானத்தில் சிறந்தது அன்ன தானம், இரத்த தானம் என்ற நிலை மாறி இன்று உடல் உறுப்பு தானம் தான் மிகவும் உயரிய தானமாக கருதப்படுகிறது. உடல் உறுப்பு தானத்தின் நோக்கம்தானத்தில் சிறந்தது அன்ன தானம்,...
அன்றாட உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டிய சில ஊட்டச்சத்துக்கள்
காலை 5 .30 மணிக்கு : தேன் கலந்து ஒரு தம்ளர் எலுமிச்சை ஜூஸ் பருகுங்கள். இதனால், அன்று முழுவதும், வயிறு லேசாக இருக்கும். எந்தப் பிரச்சனையும் சீக்கிரத்தில் அண்டாது.* காலை 7.30 மணிக்கு...
நிர்வாணம் என்ற சொல்லை கேட்டாலே ஆபாசம் என்றுதான் நினைத்து வருகிறோம். ஆனால் எல்லா இடத்திலும் நிர்வாணமாக இருப்பது சாத்தியம் இல்லை என்றாலும் ஒருசில இடங்களில் நிர்வாணமாக அல்லது குறைந்த ஆடைகளுடன் இருப்பது உடல்நலத்திற்கு நன்மை...
இயற்கையாய் நிகழும் சுவாசம் நாம் அறியாமலேயே நிகழ்கின்றது. இந்த மூச்சு நிகழ்வில் சிரமம் ஏற்படும் பொழுது, தேவையான காற்று கிடைக்கவில்லை என்பது போல் உணர்வு ஏற்படும் பொழுது ஒரு தொந்தரவினை உணர்கிறோம். சிலருக்கு எளிய...
வயது அதிகரிக்க அதிகரிக்க எலும்புகளின் அடர்த்தி குறைய ஆரம்பித்து, ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்பட்டு, அதன் காரணமாக பல்வேறு சிக்களுக்கு உள்ளாகக்கூடும். எலும்புகளின் அடர்த்தி பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கும் குறையும். எனவே வயது ஏற ஏற சரியான...
வாழ்கையில் வெற்றிக்கனியை எட்டுவதற்கான தடைகளில் ஒன்று தயக்கம். உதவி கேட்க தயக்கம், வேலை கேட்க தயக்கம், சுய தொழில் தொடங்க தயக்கம், நாம் ஓட்டுபோட்டு தேர்வு செய்த கவுன்சிலரிடம் சாலையை எப்போது சீரமைப்பீர்கள்? என்று...
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா? அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல...
நாம் உண்ணும் அன்றாட உணவை காரம், அமிலம் எனும் இரு பிரிவில் பிரிக்கலாம். அது என்ன அமிலம், காரம்? அமிலம், காரம் இவை இரண்டும் உணவின் சுவையைக் குறிப்பவை அல்ல. மாறாக, அதன் தன்மையை...
குழந்தைகளுக்கு ஒரே சமயத்தில் உணவை கொடுக்காமல் குறிப்பிட்ட முறையான இடைவெளிகளில், கொஞ்சம் கொஞ்சமாக உணவு கொடுங்கள். குழந்தைகளை சுலபமாக சாப்பிட வைக்கலாம்* குழந்தைகளுக்கு ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் சாப்பிடக் கொடுக்காதீர்கள். குறிப்பிட்ட முறையான இடைவெளிகளில்,...
வெற்றிலை நாம் தொன்றுதொட்டு பயன்படுத்திவரும் மூலிகை. வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும்; வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும். இதற்கு பாம்பின் விஷத்தைக்கூட மாற்றும் தன்மை உண்டு....