உடல் எடையைக் குறைக்க, சிலர் ஜிம்முக்கு செல்வார்கள், சிலரோ, உடல் எடையைக் கூட்டுவதற்கு பயிற்சிகள் மேற்கொள்வார்கள். எதற்காகப் பயிற்சி செய்தாலும் சமச்சீரான உணவு எடுத்துக்கொள்வதுதான் மிகவும் முக்கியமான விஷயம். உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு என்ன...
Category : ஆரோக்கியம்
தேவையானவை: ஆரஞ்சு ஜூஸ் – 20 மி.லி, எலுமிச்சம்பழ ஜூஸ் – 20 மி.லி, சர்க்கரை – 20 கிராம், ஆரஞ்சு, புதினா – தலா 5 கிராம், நறுக்கிய அன்னாசி, பப்பாளி, தர்பூசணி,...
வேப்பிலையை வறுத்து சூடோடு தலைக்கு வைத்து தூங்கினால் காய்ச்சல் குணமடையும். மிளகு மற்றும் சீரகம் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மலேரியா காய்ச்சல் குணமாகும். கோரை கிழங்கை கழுவி சுத்தம்...
மனித உடல் எலும்புகளின் அளவு, சதைகளின் தன்மை, கொழுப்பின் அளவு ஆகியவற்றை கணக்கில் எடுத்து பொதுவான 3 பெரும் பிரிவுகளாக பிரிக்க முடியும். 3 வகையான உடல்வாகு கொண்ட மனிதர்கள்மனித உடலின் தன்மை, மரபணு...
இரவில் உறங்கும் போது, ஏற்படும் கடுமையான கால்வலி பிரச்சனையை போக்க இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான வழி இதோ! உறக்கத்தில் ஏற்படும் நரம்பியல் தொடர்பான கால்வலி பிரச்சனையை குணமாக்கும் இயற்கை முறையை பின்பற்ற ஒரு...
முறையான உடற்பயிற்சியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 28 வயது முதல் 68 வரையிலான வயதுடையவர்களுக்கான உடற்பயிற்சி வகைகளும், கால அவகாசமும் பார்க்கலாம். மற்றவர்களுக்கு உடற்பயிற்சி கால அளவினை உங்கள் மருத்துவரிடம் பரிந்துரைக்கலாம்.உங்களுக்கு பொருத்தமான உடற்பயிற்சிஅல்லது...
தங்கம், வெள்ளி, நவரத்தின நகைகள் அணிவதன் பின்னணியில் இருக்கும் ஆரோக்கிய இரகசியங்கள்!!
வெள்ளி, தங்கம், நவரத்தினங்கள் போன்றவை வெறும் ஆடம்பரம், பகட்டை வெளிப்படுத்துவது இல்லை. ஒவ்வொரு ஆபரணமும், அதில் பதிக்கப்படும் கற்களும் மனிதர்களுக்கு உடல்நலத்தை மேம்படுத்த உதவுகிறதாம். உதாரணமாக கூற வேண்டுமானால், தங்கம் உங்களது உடல் வலியை...
தண்ணீர் அதிகம் குடித்தால் மாதவிடாய் காலங்களில் பல்வேறு நோய் தொற்றுகளை சரி செய்து கொள்ளலாம். மாதவிடாய் காலத்தில் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்பெண்கள் பொதுவாக வயதுக்கு வருவதை ஏதோ என்று நினைத்து தற்கொலை செய்து...
நாம் நல்ல பழக்கம் என்று கடைப்பிடிக்கும் சிலவன உண்மையில் தீய பலனை தான் அளிக்கின்றன!!!
நல்லது என்று கூறினால் கண்மூடித்தனமாக அதை பின்பற்றும் மனோபாவம் கொண்டுள்ளவர்கள் நாம். அதையும் சரியான முறையில் செய்பவர்கள் குறைவு தான். சிலர் கூறிய சிலநாட்கள் பின்பற்றுவார்கள், சிலர் ஓரிரு மாதங்கள் பின்பற்றி மெல்ல மெல்ல...
12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பயிற்சி
வெளிநாடுகளில் குழந்தைகளுடைய திறமைக்குத் தகுந்தவாறு விளையாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும். நம் நாட்டில் இன்னும் அத்தகைய பயிற்சிமுறைகள் வரவில்லை. ஆனாலும் பொதுவாக, தசைகள், எலும்பு, மூட்டுக்களை பலமாக்கவும், கை, கால் வலுவடையவும் பயிற்சிகளை செய்யலாம்....
நல்வாழ்வுக்கு 4 படிகள் காதல் எதிரிகள் என்பவை உங்கள் திருமண உறவுக்கு சொந்தமானவை அல்ல. இருந்துவிட்டுப் போகட்டும் என்று எப்போதாவது அனுமதித்தால், அவை தாம் ஏற்படுத்தும் அழிவைப் பற்றி இரக்கம் காட்டுவதில்லை. வெறுப்பு, அவமரியாதையாக...
நம் கலாச்சாரம், பெண்கள் மாதவிடாய் காலத்தின் போது அழுக்காக இருப்பதாக கருதுகிறது, அதனால் தான் அவர்கள் “கடவுள்” அருகே செல்லவோ அல்லது சிறிது புனிதமான பொருளாக கருதுபவற்றைக் கூட தொட அனுமதிப்பதில்லை....
கட்டிப்பிடிப்பது என்பது உணர்ச்சியை கட்டுப்படுத்தும் ஓர் வைத்தியம் என்று கூட கூறலாம் ஆண்கள் பெண்களை கட்டிப்பிடிக்கும் விதங்களும் அதன் அர்த்தங்களும் என்னதான் காதலித்தாலும், அன்புக் காட்டினாலும், ஒருக்கட்டதிற்கு மேல் ஆண்கள் வேறு பெண்களை சைட்...
சப்போட்டா பழத்தின் மருத்துவ குணங்களை பற்றி இன்று காண்போம். அச்சரஸ் சப்போட்டா என்றும் சாபோடில்லா என்றும் இதை ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள். நல்ல எனர்ஜியை கொடுக்க கூடிய ஆற்றல் மிக்கதாக சப்போட்டா விளங்குகிறது. ஒரு வாழை...
கர்ப்பத்தைப் போலவே அறிகுறிகள் காட்டி, கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி, கடைசியில் கவலையில் ஆழ்த்தும் முத்துப்பிள்ளை கர்ப்பம் பற்றிய அறிமுகத்தைக் கடந்த இதழில் பார்த்தோம். அதன் அறிகுறிகள், கண்டுபிடிக்கிற வழிகள் மற்றும் தீர்வுகள் பற்றித் தொடர்ந்து...