உங்கள் உடலில் இரத்த ஓட்டம் மிகவும் மோசமாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்!!
நம் உடலில் 5 லிட்டருக்கும் அதிகமான அளவில் இரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? உடலுறுப்புகளின் செயல்பாடு, ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஹார்மோன் சேவைகள் மற்றும் உடல் வெப்பத்தை சீராக பராமரிக்கவும் இரத்த ஓட்டம்...