மாதவிலக்கு இப்படி இரண்டு விதங்களிலும் பெண்களுக்கு இன்னல் தரக்கூடியது. அதிக ரத்தப் போக்கு எப்படி ஆபத்தானதோ, அதைவிட மோசமானது மாதவிடாய் வராத நிலை. பெண்களுக்கு இன்னல் தரும் மாதவிடாய் வராத நிலைவந்தாலும் இம்சை… வராவிட்டாலும்...
Category : ஆரோக்கியம்
நல்லா பசி எடுக்கும் வரை சாப்பிட மாட்டேன் என உறுதி கொள்ளுங்கள். நம் உடல் நலனுக்காக இந்த கட்டுப்பாட்டினை மட்டுமாவது நம்மால் மேற்கொள்ள முடியம் என்று உறுதி கொள்ளுங்கள். இவைகளை நீக்கினால் ஆரோக்கியம் கூடும்உங்களது...
கார்சினோஜென்கள் என்பது புற்றுநோய்களை ஏற்படுத்தும் பொருட்கள் ஆகும். கார்சினோஜென்கள் எப்படி புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி தீவிர ஆராய்ச்சிகளும் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு கார்சினோஜென்கள் பல்வேறு வழிகளில் செயல்பட்டு புற்றுநோயை உண்டாக்குகிறது. சில,...
உடல் எடையைக் குறைக்க நாம் நிறைய முயற்சிப்போம். ஆனால் அப்படி முயற்சிக்கும் போது நமக்கு தெரியாமலேயே நாம் சில தவறுகள் செய்வதுண்டு. அந்த தவறுகளால் உடல் எடை குறைவதில் இடையூறு ஏற்பட்டு, எடையைக் குறைக்க...
இன்னும் ஒரே மாதத்தில் உங்களுக்கு மாரடைப்பு வரப்போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!
இன்றைய காலத்தில் மாரடைப்பால் இறப்போரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. மேலும் ஒருவருக்கு மாரடைப்பு வரப் போகிறது என்பதை முன்பே யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று மக்கள் நினைகின்றனர். ஆனால் மாரடைப்பு வரப் போகிறது என்பதை...
இனி எளிதாகக் கண்டுபிடிக்கலாம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்… அமெரிக்க-இந்தியப் பெண் சாதனை!
மருத்துவச் சாதனை மகுடத்தில் மேலும் ஒரு தங்கச் சிறகு! அந்தச் சாதனையை எட்டிப் பிடித்திருப்பவர் அமெரிக்க வாழ் இந்தியரான பேராசிரியர் நிம்மி ராமானுஜம் என்பது நமக்குக் கூடுதல் பெருமை. நிம்மி ராமனுஜமும் அவர் குழுவினரும்...
மாதவிடாய், பிறப்புறுப்பு என்று பேசினாலே சில பெண்கள் முகத்தை திருப்பிக்கொள்ளலாம். ஆனால், ‘பெர்சனல் ஹைஜீன்’ தொடர்பான விழிப்பு உணர்வுத் தகவல்களை அறியவேண்டியது உங்கள் கடமை. சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் ராதா கண்ணன், அது...
பிறந்தது முதல் நாம் ஒன்றை சுவைக்க தொடங்குகிறோம் என்றால் அது பாலை தவிர வேறெந்த பொருள் அல்லது உணவாகவும் இருக்க முடியாது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் 6 மாதத்தில் இருந்து பசும்பாலை குடிக்க தாய்மார்கள்...
பாலியல் வன்முறையில் மிகவும் கீழ்த்தரமானது கற்பழிப்பாகும் இது பெண்களுக்கான ஒரு அச்சுறுத்தல் ஆகும். பெண்கள் மீதான வன்முறையை ஒடுக்க வேண்டும்பாலியல் வன்முறை என்பது ஒரு பெண்ணுடன் அவரது சம்மதம் இல்லாமல் அல்லது அச்சுறுத்தி, பலாத்காரம்...
சில அற்புதமான பானங்களை அருந்துவதன் மூலம் நீங்கள் கூடுதல் கலோரிகளை எரிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் சரியான இடத்திற்குதான் வந்து இருகிறீர்கள். பசுமையான காய்கறி மற்றும் பழங்கள் ஷேக்ஸ் நீங்கள் அருந்துவதன் மூலம் மிக விரைவில்...
"குடி, குடியை கெடுக்கும்", "குடிப்பழக்கம் நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு" என சுவர்களில் வாசகமாக எழுதினாலும், காதுக்குள் மைக் வைத்து உயிர் போக கத்தினாலும் கூட இங்கு பெரும்பாலானோர் கேட்பதாய் இல்லை. பெண்கள் சாலையில் இறங்கி...
கேரட்டின் முக்கியத்துவம் தெரியாமல் பலர் கேரட்டை சாப்பாட்டில் புறக்கணிப்பது உண்டு. கேரட் சாப்பிடுவதனால் என்னென்ன நன்மைகள் தெரியுமா? 1. கேரட்டில் பீட்டா கரோட்டின் இருக்கிறது. பீட்டா கரோட்டினில் உள்ள வைட்டமின் ஏ சத்து மாலை...
நாம் பயன்படுத்தும் பழம்புளியை விட சிறப்பு நன்மைகள் கொண்ட குடம்புளியையும் அவ்வபோது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லதே. உடல் நலன் காக்கும் குடம் புளிஅன்றாடம் நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் புளியை விட அதிக மருத்துவகுணம்...
வயிற்று சதை குறைய பல உடற்பயிற்சி சாதனங்கள் இருந்தாலும் இது விரைவில் நல்ல பலனை தரக்கூடியது. இதை வீட்டில் வாங்கி வைத்தும் செய்யலாம். ஆனால் ஆரம்பிக்கும் முன் நிபுணரின் அறிவுரையின் படி மட்டுமே தொடங்க...
சுக்கான் கீரை மருத்துவப் பயன் கொண்ட கீரையாகும். இந்தக் கீரையின் மருத்துவக் குணம் பலருக்கும் தெரியாத காரணத்தால் இதை மக்கள் பயன்படுத்துவது குறைவு.இது பலவித நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. சுக்கான் கீரையை புளி...