முதுகுவலிக்குக் கொடுக்கப்படுகிற முக்கியத்துவம் கழுத்து வலிக்குக் கொடுக்கப்படுவதில்லை. கழுத்தில் ஏற்படுகிற வலி, அலட்சியப் படுத்தக்கூடியதல்ல… உடனடியாக கவனிக்கப்பட வேண்டியது” என எச்சரிக்கிறார் வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் ஜி.கே.குமார். கழுத்து வலிக்கான காரணங்கள், சிகிச்சைகள்...
Category : ஆரோக்கியம்
வெளிப்படையாகப் பேசி, விட்டுக் கொடுத்து வாழ்வதே உறவு பேணும் கலை என்பதை உணருங்கள். அன்பை காட்டுங்கள், இல்லறம் இனிக்கட்டும். சண்டைகள் பெருகி உறவு கசக்க காரணம் என்ன?”அவர் என்னிடம் அன்பாக இல்லை” – இது...
கணவரின் சில செயல்கள் மனைவியின் மூட் அவுட்டாகி அவர்களின் மனநிலையை பாதிக்கும். அத்தகைய செயல்கள் என்னவென்று பார்க்கலாம். கணவரின் இந்த செயல்கள் மனைவியின் மனநிலையை பாதிக்கும்சில சாதாரன விஷயங்களை பெரிதாக எடுத்துக் கொண்டு பெண்கள்...
உங்களின் பழைய வாழ்க்கையை உங்கள் காதலி அல்லது மனைவியிடம் மறைக்கவே செய்வீர்கள். ஆனால் அந்த பழைய வாழ்க்கைபற்றி உங்கள்துணைவிக்கு தெரியவரும் போது அது குடும்பத்தில் பலவிதமான பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே மனைவியிடம் எதையும்மறைக்க கூடாது.உங்களின்...
தாயின் வயிற்றில் இருக்கும்போதே கருக்குழந்தையின் உடல் ஆரோக் கியத்தில் அக்கறை காட்டினா ல் குழந்தைப் பேறின்மை என் ற பேச்சுக்கே இடமில்லை என் கிறது சித்த மருத்துவம். நூற்று க்கணக்கில் செலவழித்து டானி க்,...
நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் சமையலறையில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்தி பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத, எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், தும்மலை போக்கும் மருத்துவம்...
பெண்கள் கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி விரிவாக கீழே பார்க்கலாம். பெண்கள் கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்* சில பெண்களுக்கு மீன் அலர்ஜியாக இருக்கும். அத்தகைய பெண்கள் அதற்கு சிறந்த...
பன்றிக் காய்ச்சல் மீண்டும் தமிழகத்தில் வேகமாகப் பரவி வருவது பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சட்டப்பேரவைக் கூட்டத்திலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு உள்ளது. இந்தச் சூழ்நிலையில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் வேலூர், சேலம்,...
இயற்கை பெண்களுக்கு அளித்த இனிய வரம் – தாய்மை. இயற்கையோடு இணைந்த வாழ்க்கை என்பதே அரிதான இன்றைய சூழலில், வஞ்சனையில்லாமல் அது வாரி வழங்கிய தாய்மை வரமும் கிட்டத்தட்ட கிடைக்காமலே போய்க்கொண்டிருக்கிறது. அரச மரத்தைச்...
தற்போது வெங்காயத்தின் விலை அதிகமாக இருப்பதால், பலரது வீடுகளில் வெங்காயத்தின் உபயோகமே குறைந்துவிட்டது. ஆனால் வெங்காயத்தில் எண்ணற்ற சத்துக்கள் இருப்பதால், அவற்றை சாப்பிடாமல் இருக்கக்கூடாது. அதுமட்டுமின்றி, சமைக்க வேண்டுமானால், அதற்கு கட்டாயம் வெங்காயம் அவசியம்....
ஒரு பெண்ணின் வயிற்றில் வளர்வது என்ன குழந்தை என்பதை ஒருசில அறிகுறிகளைக் கொண்டு அறிய முடியும். வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பமாக இருக்கும் போது, தன் வயிற்றில்...
உணவில் தக்காளியைத் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களைத் தாக்கும் இரண்டாவது பெரிய புற்றுநோயான புராஸ்டேட் புற்றுநோயைக் கணிசமான அளவுக்குத் தடுக்க முடியும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சராசரியாக ஒரு வாரத்துக்கு சுமார் ஒன்றரை கிலோ...
நமக்கு தெரிந்ததும் தெரியாததும்..! 1. நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின் கதவுகளின் மீது போடக்கொடாது . 2. உடம்பிலிருந்து உதிர்ந்த மயிரையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் வைக்கக் கூடாது . உடனே வெளியே...
சர்க்கரை நோயில் தோன்றும் உணர்வின்மை காரணமாக விரல்களில் புண்கள், தொழுநோயில் தோன்றும் உணர்வின்மை காரணமாக விரல்களில் புண்கள், நரம்புகள், ரத்தக்குழாய்களில் தோன்றும் கிருமித்தொற்று, அடைப்பு காரணமாக விரல்களில் புண்கள் மற்றும் உணர்வற்று படுத்தே கிடப்பதினால்...
இல்லறத்தில் பரஸ்பர அன்பு, நட்பு, மரியாதை எல்லாம் கணவனுக்கும் மனைவிக்கும் சாத்தியப்பட்டுவிட்டால் மகிழ்ச்சிக்கு அளவேது? இப்படியான நம்பிக்கையோடு கணவர் கரம் கோர்த்து துவங்கும் வாழ்க்கை தான். சில ஆண்டுகள் கழித்து திரும்பிப் பார்க்கும்போது புயல்...