இயற்கை நமக்கு தந்த ஓர் வரப்பிரசாதம் தான் சீரகம். சமையலில் பயன்படுத்தும் சீரகம் தன்னுள் பல்வேறு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. இதனால் உடலின் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சரிசெய்ய சீரகம் பயன்படுகிறது. அதில் செரிமான பிரச்சனை,...
Category : ஆரோக்கியம்
நம்முடைய சமையலறையில், பலவிதங்களில் சமைப்பதால் எண்ணைப் பிசுக்குகள் கண்டிப்பாக ஏற்படும்.
பலருக்கும் அவற்றைப் போக்கி , சமையலறையை சுத்தமாக வைப்பது பெரிய விஷயமாகவே இருக்கும். அதுவும் Kitchen Chimney என்ற ஒன்று இருந்தால் , அதை சுத்தப்படுத்துவதே மிகப் பெரிய விஷயமாக இருக்கும். நாம் அனைவருமே...
மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களை விட பெண்களே அதிகம். பெண்கள் மன அழுத்தத்தை குறைக்க சில வழிகள் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களை விட பெண்களே அதிகம். பெண்கள் காலையில் வேலைக்கு செல்லும் அவசரத்தில்...
உடல்ரீதியாக, உடலமைப்பை வைத்து கண் பார்வையால் இவன் ஒரு ஆண் என யாரால் வேண்டுமானாலும் கூறிவிட முடியும். ஆனால், ஒருவன் ஆண்மையுடையவன், சிறந்த ஆண்மகன் என்பதை அந்த நபரின் குணாதிசயங்கள், பண்புகள் தான் தீர்மானிக்கின்றன...
பூண்டை அதிகமாக சாப்பிட்டு வந்தால் இப்படி ஒரு அதிர்ச்சியான பக்க விளைவுகள் இருக்கு தெரியுமா?
பூண்டில் மருத்துவக் குணங்கள் அதிகமாக நிறைந்துள்ளதால், வெறும் வயிற்றில் சாப்பிடும் போது ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றது....
ஒவ்வொரு மனிதனும் உலகத்தில் கழிக்கும் தன் வாழ்நாட்களை ஆரோக்கியமான நாட்களாக கழிக்கவே விரும்புகிறான். அவ்வாறு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்ல உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவுகளும் அவசியம்....
பெரும்பாலானோருக்கு கரு கலைந்தால், இரத்தப்போக்கு தொடர்ச்சியாகவும், அதிகமாகவும் இருக்கும் மேலும் இன்னும் நிறைய பிரச்சனைகளை பெண்கள் சந்திப்பார்கள்....
இந்த குறட்டை குண்டாக இருந்தாலோ, நேராக படுத்தாலோ, தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டாலோ, சளி அல்லது இருமலால் பாதிக்கப்பட்டாலோ, சைனஸ் பிரச்சனை இருந்தாலோ, புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தாலோ வரக்கூடும். அதிலும் ஒருவர் அன்றாடம் யோகா...
குழந்தைகளையும் பெற்றோர்களையும் பயமுறுத்தும் ஒரு வாகனம் ஸ்கூல் வேன். ‘ஸ்கூல் வேன் வர இன்னும் 10 நிமிடங்கள் இருக்கு. சீக்கிரம் சாப்பிடுடா’ என்று அதட்டாத வீடுகள் இல்லை. ஆனால், பிள்ளைகள் ரொம்ப சாவகாசமாக. ‘அம்மா…...
நாம் அறிந்த கொடிய நோய்கள் எல்லாவற்றையும் விட இது கொடுமையான நோய் என்கிறார்கள். இது எய்ட்சைவிட 100 மடங்கு வேகமாக பரவக்கூடியது என்றும் பயமுறுத்து கிறார்கள். அதன் பெயர் ஹெபடைட்டிஸ் ‘பி’ என்ற வைரஸ்...
உங்களுக்கு தெரியுமா தேனில் ஊறிய பூண்டு வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் இத்தனை பலன்களா!!
உடல் நலனுக்கு அஞ்சுவோர் இன்று அதிகம். எங்கே தன்னை நோய் பாதித்து விடுமோ என்கிற பயத்திலேயே பல்வேறு உணவுகளை தவிர்ப்பதும் பிடிக்கவில்லை என்றாலும் வலுக்கட்டாயமாக எடுத்துக் கொள்வதும் தொடர்கிறது. நாம் சாப்பிடும் உணவில் தான்...
இயற்கை முறையில் தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய் கொழுப்புச் சத்தைக் குறைத்து இதய நோய் வராமல் தடுப்பதுடன், புற்று நோயையும் வராமல் தடுக்கிறது. சமையல் எண்ணெய் தேர்வு செய்யும் போது கவனம் தேவைஇன்றைய சூழலில் எண்ணெய்...
உலகிலேயே மிக மிக ஆச்சரியம் மனித மூளை. மூளையின் அடர்த்தி, அதில் உள்ள மடிப்புகள், பாளம் பாளமாக கசங்கிப் போயிருப்பதுதான் புத்திசாலித்தனத்தை தீர்மானிக்கிறது. மனித மூளையின் ரகசியம் அறிந்து கொள்ளுங்கள்கிட்டத்தட்ட 40 ஆயிரம் வருடங்களாக...
பல பாதுகாப்பு கருவிகள் கேமரா, வீடியோ டோர் ஃபோன் போன்றவைகள் இருந்தாலும் பயோமெட்ரிக் கருவி மிகவும் துல்லியமாக ஒரு நபரை அடையாளம் காட்ட உதவுகிறது. வீடுகளில் பாதுகாப்பிற்கு உதவும் பயோமெட்ரிக் கருவிகள்வீட்டில் இரவு நேரங்களில்...
புற்றுநோய் மிகவும் கொடியது. இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், குணமாக்கலாம். ஆனால் அது முற்றிய நிலையில் கண்டுபிடித்தால், இறப்பைத் தவிர வேறு வழியில்லை. சமீப காலமாக இளம் வயதினர் நுரையீரல் புற்றுநோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதிலும்...