தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகள் எப்படி இருக்கும் என்பதை பற்றி கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள். தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகள் தெரிந்து கொள்ளுங்கள்* குரல் வளையின் மேற்பகுதியில் ஒரு சிறிய அளவு வீக்கம் அல்லது ஏதேனும்...
Category : ஆரோக்கியம்
சமீபத்தில் ஒரு சிறுவனை சிவப்பு நிறத்தில் சிறுநீர் வருவதாகக் கூறி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவனைப் பரிசோதித்தபோது, எல்லாமும் நன்றாக இருந்ததால், என்ன பிரச்னை என்றே கண்டறிய முடியாமல் திணறினர் மருத்துவர்கள். அவனுடைய உணவுப்...
ஆஸ்துமா, ரத்தக் கொதிப்பு போன்ற நோய்களையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் பெற்றது கணேச முத்திரை. அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். ஆஸ்துமா, ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் கணேச முத்திரைஒவ்வொருவர் தேகத்திலும் 6 ஆதார சக்கரங்களும்...
ஆரோக்கியமாக வாழ்வது என்பது பயணத்தின் கடைசி இலக்கு அல்ல… அது வாழ்க்கைப் பாதை! நீரிழிவு மருத்துவரை சந்திக்கச் செல்கையில், வழக்கமான ஃபாஸ்ட்டிங், போஸ்ட் பெரெண்டியல் ரத்தப் பரிசோதனைகளோடு, HbA1c எனும் ரத்தப் பரிசோதனையையும் செய்யச்...
கம்பு ஆலு சப்பாத்தி
தேவையான பொருட்கள்:கம்பு மாவு – 1 கப் உருளைக்கிழங்கு – 1 வெங்காயம் – 1 சீரகம் – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மாங்காய் தூள் – 1...
உடல் எடையைக் குறைக்க குறைவாக சாப்பிட வேண்டும் என்பதில்லை, சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொண்டாலே போதும். மார்கெட்டில் எடையைக் குறைக்க உதவும் வகையில் ஏராளமான உணவுகள் விற்கப்படுகின்றன. அதில் ஒன்று தான் பழங்கள். பழங்களில்...
பெண்களின் இடுப்பு பகுதியில் இருக்கின்ற அடித்தளத்து தசைகள் சிறுநீர் குழாயினையும், சிறுநீர் பாதையினையும் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. இந்த அடித்தள தசைகள் Urethra என்கிற சிறுநீர் குழாயினை வலுவாக, மிக சரியாக தாங்கிப் பிடித்து...
பெண்களுக்கு வரும் நுரையீரல் புற்றுநோய் ஆண்களுக்கு வருவதை விட சற்று மாறுபட்டது. பெண்களுக்கு வரும் புற்றுநோயானது நுரையீரலுக்கு வெளிபுறத்தில் ஏற்படும். எனவே இதை ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகக் கடினம். மேலும் இது மிகவும் ஆபத்தானது....
தாய்ப்பால் ஊட்டுவதை எப்போது தொடங்க வேண்டும்
குழந்தை பிறந்த உடனே பாலூட்டத் துவங்கினால்தான் பால் சுரப்பு அதிகமாக இருக்கும்.நார்மல் டெலிவரி எனில் பிரசவம் ஆன 30 நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக பாலூட்டத் துவங்கலாம்.தாய்ப்பால் ஊட்டுவதை எப்போது தொடங்க வேண்டும்சிசேரியன் பிரசவம்...
உங்களுக்கு ஏற்கனவே தெரியும் மஞ்சள் ஒரு மகத்தான மருந்துப் பொருள் என்பது. ஆமாங்க இதில் அழற்சி எதிர்ப்பு பொருள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஆன்டி கேன்சர் பொருட்கள் போன்றவைகள் உள்ளன. தினமும் கொஞ்சம் மஞ்சளை உங்கள்...
தற்போது பலரும் செரிமான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இதற்கு நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகள் செரிமான மண்டலத்தில் தங்கி, அதன் சீரான இயக்கத்தைத் தடுப்பதை முக்கிய காரணமாக சொல்லலாம். எனவே வயிற்றில் தங்கியுள்ள...
கால்கள் பெரும்பாலும் உயரம் குறைந்து மெலிந்து போவதற்கு மிக முக்கிய காரணம் இளம்பிள்ளைவாதம் எனப்படும் போலியோதான். மனிதனின் ஒரு கால் மட்டும் உயரம் குறைந்து இருப்பதற்கு காரணம்மனிதனின் இரண்டு கால்களும் ஒரே உயரத்தில் ஒன்று...
நாம் இதுவரை கைவிரல்கள், கைரேகைகள், கண்கள், நகங்கள், மூக்கு, முகத்தின் வடிவம் போன்றவற்றைக் கொண்டு ஒருவரின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என்று பார்த்தோம். ஒவ்வொருவருக்கும் கால் பாதங்களின் வடிவம், கால்விரல்களின் நீளம் போன்றவை வேறுபட்டிருக்கும்....
வைட்டமின் குறைபாடுகள் முதல் தைராய்டு பிரச்சனைகள் வரை, உங்கள் பாதங்கள் உங்களின் உடல் ஆரோக்கியத்தை புட்டு புட்டு வைக்கும். நீங்கள் எதிர்ப்பார்க்காத அளவில் பல உடல்நல விஷயங்களை உங்கள் பாதங்கள் உங்களுக்கு காட்டிக் கொடுத்துவிடும்....
வீட்டிலேயே செய்யக்கூடிய உடற்பயிற்சிகள் மூலம் உடல், இடுப்பு, தொடை பகுதியில் உள்ள தேவையற்ற சதையைக் குறைக்கலாம். இந்த உடற்பயிற்சிகளை பற்றி விரிவாக பார்க்கலாம். இடுப்பு, தொடை சதையை குறைக்கும் உடற்பயிற்சிகள்நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை...