இன்றைக்கு, இதய நோய், சிறுநீரகக் கோளாறு, மூட்டுத் தேய்மானம்… இவையெல்லாம் காய்ச்சல், தலைவலியைப் போல சர்வ சாதாரணமாக ஆகிவிட்டன. மூட்டு அறுவை சிகிச்சை, எலும்பு மாற்று அறுவைசிகிச்சை, ஆஞ்சியோபிளாஸ்டி, பைபாஸ் உள்ளிட்ட பெரிய சிகிச்சைகளுக்கே...
Category : ஆரோக்கியம்
மார்புத்தசையை வலுவாக்க இந்த 2 பயிற்சிகளும் சிறந்தவை. இப்போது இந்த பயிற்சிகளை எப்படி செய்வது என்று பார்க்கலாம். பார்பெல் கர்ல் (barbell curls)...
புடவையில் வைத்து தைக்கும் சின்ன கலர் ஜமுக்கியை ரப்பர் பந்தில் வைத்து குண்டூசியால் பந்து முழுவதும் குத்தி அதை டேபிள் மேல் பேப்பர் வெயிட்டாக வைக்கலாம். அல்லது கண்ணாடி அலமாரியிலும் வைக்கலாம். பார்பதற்கு அழகாக...
என்னதான் நாகரிகம் வளர்ந்து விட்ட இந்தக் காலக்கட்டத்திலும், பெண்களின் மாதவிடாய்….அல்லது ஆங்கிலத்தில் பீரியட்ஸ் என்று சொல்லப்படும் வழக்கமான இயற்கை உபாதை பற்றி இன்னமும் வெளிப்படையாகப் பேச எல்லோருமே தயங்கிக் கொண்டிருக்கிறோம். ஆண்களும், பெண்களும் அறிவுப்பூர்வமான...
எந்த ரக அரிசியாக இருந்தாலும் அதை சாதமாகவோ, மாராகரே சமைத்து சாப்பிடும்போது பல நன்மைகளை தருகிறது. அரிசி தரும் அரிதான நன்மைகள்இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாட்டு மக்களுக்கும் ஆதார உணவாக இருப்பது அரிசிதான்....
கொழுப்பு அதிகரிப்பதுதான் இன்றைக்கு பல்வேறு உடல் நலக் குறைபாடுகள் வருவதற்குக் காரணம். குறிப்பாக உடல் பருமன், மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வருவதற்கு, கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதுதான் முக்கியக் காரணம். இன்றைக்கு ‘கொலஸ்ட்ரால்’ என்ற...
இன்றைய தொழில்நுட்பங்கள் நம் பண்டைய மரபின் நீட்சியை ஓரங்கட்டி, நமக்கு நல்வாழ்வு தரும் சில நல்ல விஷயங்களை மறக்கடிக்கச் செய்துவிட்டன. அவற்றில் ஒன்று, குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்காக நம்மிடையே இருந்த சில...
குழந்தைகளுக்கு ஈ.என்.டி. பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை அளிக்க வேண்டும்.ஈ.என்.டி. பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை அளிக்க வேண்டும். குழந்தைகளின் ஈ.என்.டி. பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி?காது : குழந்தைகளுக்கு...
நடிகர்களின் சிக்ஸ் பெக்குகளைக் கண்டு நம் இளைஞர்களில் சிலரும் ஜிம்மே கதியென்று இருக்கத்தான் செய்கிறார்கள். இதில் தவறேதும் இல்லை. உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முயற்சிப்பது பாராட்டத்தக்கதே! ஆனால், ஜிம்முக்குச் செல்பவர்கள் தமக்குப் போதுமான உணவுகளை...
கருச்சிதைவுக்கு காரணமாகிறதா உருளைக்கிழங்கு! – அதிர வைக்கும் அலசல்!உருளைக்கிழங்கில் நம் உடலுக்கு தேவையான சத்துகள் அதிகம் இருந் தாலும்முளைவிட்ட மற்றும் பச்சை நிறத்தில் உள்ள உருளை க்கிழங்குகளை கருவுற்ற பெண்கள் உண்பதால் கருச் சிதைவு...
வெளியே சொல்ல முடியாத தர்மசங்கடமான உடல் பிரச்சனைகள்!!!
இன்றைய விஞ்ஞான மருத்துவத்தால் அனைத்து உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் தீர்வு வந்து விட்டது. என்னதான் சில வியாதிகளை முழுவதுமாக சரிசெய்ய முடியாவிட்டாலும் கூட அதன் அறிகுறிகளை கண்டுகொள்ள முடியும். மனிதர்களை நோய் தாக்கத்திலிருந்து இருந்து...
தினசரி உடற்பயிற்சி செய்த பிறகும் சரியான செயல்களைச் செய்யாவிட்டால் உடற்பயிற்சியே வீணாகிவிடும். பிந்தைய உடற்பயிற்சி தவறுகள் தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது நல்லது. ஆனால் இப்படி தினசரி உடற்பயிற்சி செய்தும் சரியானதை செய்யாவிட்டால் உடற்பயிற்சியே...
இருமலுக்கு இதமான சுக்கு – கருப்பட்டி காபி தண்ணீர் – 1 கப்சுக்கு பொடி – 1 டீஸ்பூன்கருப்பட்டி – 2 டேபிள் ஸ்பூன் சுக்கு பொடிக்கு உலர்ந்த இஞ்சி/சுக்கு தூள் – 1/2...
செ.தே.பொருட்கள் :-கோது நீக்கிய உளுந்து – 1 சுண்டுஅவித்த வெள்ளை மா – 1 சுண்டுஅவிக்காத வெள்ளை மா – 1 சுண்டுவெந்தயம் – 1 தே. கரண்டிசின்னச்சீரகம் – 1 தே. கரண்டிமிளகு...
நிராகரிப்புகளை அலட்சியப்படுத்திவிட்டு நம்மோடு இயைந்தும் சினந்தும் ஆயிரமாயிரம் வளங்களை அள்ளிக் கொடுக்கிறது இயற்கை. வெளிநாட்டு வியாபார தந்திரத்தால் ‘உப்பு இருக்கா…கரி இருக்கா….இதைச்சாப்பிடாதீர்கள்… அதைச் சாப்பிடாதீர்கள்!’ என மிரட்டும் விளம்பரங்களோடு, கலர் கலர் பேக்கிங்குகளாக களமிறக்கப்படுகின்றன...