கர்ப்பிணிகளுக்குப் பொதுவாக உண்டாகும் முதுகு வலி, கை, கால் வலிகளின் தீவிரத்தைக் குறைக்க, உளுந்துத் தைலம், பிண்டத் தைலம், குந்திரிகத் தைலம் ஆகிய எண்ணெய் வகைகளை மிதமாகச் சூடேற்றி, வலியுள்ள பகுதிகளில் தடவலாம். சுகமான...
Category : ஆரோக்கியம்
மனிதன் ஓய்வெடுக்கும் செயலே தூக்கம். சிறுவர்களாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி, தூங்கும் ஒருவரை எழுப்புவது பாவம் என்கிற அளவுக்கு அதன் மேன்மையை நம் முன்னோர் நமக்கு கற்பித்துள்ளனர். அந்த அளவுக்கு மனிதனுக்கு...
சச்சரவுகளையெல்லாம் பெரிதுபடுத்தி, விவாகரத்து என்று போய் நிற்காமல் சிலகாலம் பிரிந்து தனிமையில் வாழ்ந்து தவறுகளை திருத்திக்கொள்வது வாழ்க்கையை வசந்தமாக்கும். தனிமையில் வாழ்ந்தால் தவறுகள் புரியும்விவாகரத்து என்பது கணவன்-மனைவி இருவரை பிரிக்கும் விஷயமாக இருந்தாலும் அதில்...
நம் செயல்கள், பேச்சு, சமூக ஈடுபாடு இவையெல்லாம் ஒன்று சேர்ந்து தான் நல்ல இமேஜை உருவாகும். அந்த இமேஜை கட்டமைப்பது நம் கையில்தான் இருக்கிறது. நம்மை சிறந்தவராக உருவாக்கும் பேச்சுமனிதர்கள் ஒவ்வொருவரும் சமூகத்தில் தங்களை...
மஞ்சள் இஞ்சி மகிமை!
சமையலில் சுவையுடன் நறுமணத்தையும் அளிப்பதோடு, மருத்துவத் தீர்வையும் அழகையும் அள்ளித் தந்து இன்றியமையாத அங்கமாக சில தாவரங்கள் விளங்குகின்றன. அவற்றோடு கிழக்காசியாவைச் சேர்ந்த ஒரு சிறப்புமிக்க தாவரத்தையும் அறிமுகப்படுத்துகிறார் தோட்டக்கலை நிபுணர் பா.வின்சென்ட். பாசுமதி...
மனநோய்க்கும், தூக்கமின்மைக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளதையும் குறிப்பிட்டிருந்தோம். சிந்தனைத் திறன் பாதிக்கப்படும்போதே மனநோய் ஏற்படுகிறது. நமது சிந்தனைத் திறனைக் கட்டுப்படுத்துவது உடலின் தலைமைச் செயலகமான மூளையில் உள்ள நரம்பு மண்டலமே. ஒருவரின் சிந்தனைத் திறன்...
கருவுற்ற தாய் உட்கொள்ளும் மருந்துகள், மாத்திரைகள் கருவை பலவிதங்களில் பாதிக்கும். இவைகள் கருவை நேரடியாக பாதித்து கருவின் வளர்ச்சியில் அசாதாரண மாற்றத்தை (பிறவிக் குறைபாடுகள்) ஏற்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சில சமயங்களில் கருவின்...
நீர்க்கட்டிகள் என்று சொல்லப்படுகிற பி.சி.ஒ.டி ஒரு குறைபாடே தவிர, நோய் அல்ல. பரபரப்பு நிறைந்த இயந்திரத்தரமான வாழ்க்கை முறை, மன அழுத்தம், தவறான உணவுப் பழக்கம், உடலுழைப்பு குறைவு, ஹார்மோன்களின் சீரற்ற செயல்பாடு, மரபியல்...
ஒரு பெண்ணுக்கு ஆண் தோழன் இருப்பது யாருக்காவது தெரிந்துவிட்டால், அதைக் கேட்கும் போது அனைவரது புருவமும் நிச்சயம் மேலே எழும்பும். ஆண் பெண்ணுக்கு உயிர் தோழனாக இருக்க முடியுமா?இன்றைய காலத்தில் ஒவ்வொரு உறவுகளுக்குள்ளும் பெரும்...
பொதுவாக ஆரோக்கியமாக இருக்கும் பெரியவர்களுக்கு கோதுமையினால் தீவிர வாய்வும். வயிற்று வலியும் ஏற்படாது. கோதுமை அடங்கியுள்ள உணவை உட்கொண்ட பிறகு உங்களுக்கு வாய்வு மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனை ஏற்பட்டால், உங்களுக்கு கோதுமை...
காயமோ, புண்ணோ கண்ணுக்குத் தெரிந்தால் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வோம். ஆனால், உடலின் உள்பகுதியில் ஏற்படுகிற காயங்கள், தொற்றுகள் பற்றிப் பெரும்பாலும் நமக்குத் தெரிவதில்லை. இத்தகைய உள் காயத்தைத் தெரிந்துகொள்வது எப்படி? நீரிழிவு சிறப்பு...
முருங்கைக்கீரை சாம்பார்
முருங்கைக்கீரையில் சாம்பார் தயார் செய்ய தேவையான பொருட்கள் வருமாறு:-முருங்கைக்கீரை- 2 கோப்பை அளவு, துவரம் பருப்பு- 150 கிராம், தக்காளி- 4, வெங்காயம்-5, பச்சை மிளகாய்-3, சாம்பார் பொடி- தேவையான அளவு, பூண்டு- சிறிதளவு,...
நம் இந்தியாவில் கணக்கிலடங்கா அற்புத மூலிகைகள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் அவை மிகச் சாதரணமாக சாலையோரத்திலும், வேலிகளிலும் வளர்கின்றது நம் அதிர்ஷ்டம். ஆனால் நாம் எத்தனை பேர் அந்த மூலிகைகளின் குணங்கள் பற்றி தெரிந்து...
பதப்படுத்தி வைக்க, உணவுப் பொருள்கள் மினுமினுப்பாக காட்சியளிக்க என பல உள்குத்து வேலைகள் செய்து, சைவ உணவுகளை கூட அசைவ உணவாக தான் தயாரிக்கின்றனர் இன்றைய உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள். அசைவ உணவுகளின் கொழுப்பு...
டெங்கு காய்ச்சல் பயம் நாளெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது. எல்லாருக்கும் கொசு மீது ஒரு பயம் வந்துவிட்டிருக்கிறது என்றே சொல்லலாம். அதோடு மழைக்காலம் வந்துவிட்டால் இந்த முறை என்ன காய்ச்சல் பரவுமோ என்கிற தவிப்பு தான்...